Asianet News TamilAsianet News Tamil

அய்யோ...அதிர்ச்சி வீடியோ..! தவறி தண்ணீரில் மூழ்கிய பேருந்து..! 20 கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி பலி..!

அதிர்ச்சி  வீடியோ..! தவறி தண்ணீரில் மூழ்கிய பேருந்து..!  20 கும் மேற்பட்டோர்  மூச்சுத்திணறி பலி..! 

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் நிறுவன பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்து. இதில் நீரில் மூழ்கி 20 பேர் பலி. நீரில் தத்தளிப்போரை மீட்கும் பணி தீவிரம்...

Video Top Stories