பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் உல்லாசம்... வீடியோவை வெளியிட்ட காதலனுக்கு என்ன நடந்தது தெரியுமா..?

First Published 31, Jan 2020, 4:30 PM

இலங்கையை சேர்ந்த அசான் தனது காதலியிடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

கடந்த சில நாட்களாக இலங்கையை சேர்ந்த ஒரு காதல் ஜோடியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் இணையத்தில் உலா வந்தது. மீம்ஸ்கள் றெக்கைகட்டி பறந்தன. அவர்கள் இருவரும் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு இரவு மது பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு உல்லாசமாக இருந்த வீடியோ லீக்கானதாக Ashan Birthday Celebration video என்கிற பெயரில் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது. ஆனால் அவர்கள் முன்பே எடுத்த வீடியோ.  காதலனுக்கு என்ன நடந்தது என்பதை அறிய போட்டோக்களை கடந்து செல்லுங்கள்...

அசானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள்

காதலியுடன் அசான்...

காதலியுடன் அசான்...

காதலிக்கு கேக் ஊட்டும் அசான்..

காதலிக்கு கேக் ஊட்டும் அசான்..

பிங்க் நிற உடையில் மின்னும் அசானின் காதலி...

அசானுடன் காதல் தருணத்தில்...

அசானுடன் காதல் தருணத்தில்...

அசானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள்

அசானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள்

அசானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள்

அசானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள்

அசானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள்

அசானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள்

அசானுடன் காதலி...

அசானுடன் காதலி...

அதை பத்திரப்படுத்தி அசான் பிறந்த நாளன்று அந்தப்பெண் காதலனுக்கு கொடுத்த செல்போனியில் முன்பு இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை பதிவு செய்து சர்ப்ரைஸ் பரிசு கொடுத்ததாகவும், இருவருக்குள்ளம் பிரச்னை எழுந்ததால் அதனை அந்தப்பெண்ணின் காதலன் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆஷன் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வருகிறது.

loader