மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை..! புகைப்பட தொகுப்பு..!

First Published Nov 25, 2020, 2:35 PM IST

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இன்று அது நிவர் புயலாக உருவெடுத்தது. தற்போது சென்னையில் இருந்து 300  கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும்,  நிவர் புயல் உள்ளது.

இந்தப் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னை, நாகை, தஞ்சை, புதுவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

புயல் கரையை கடக்கும் முன்னரே... சென்னை நகரம் மழையில் தத்தளித்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...

கொட்டி தீர்க்கும் மழையில் தத்தளிக்கும் கார்கள்

சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

வாகனத்தை ஓட்டி செல்ல முடியாமல் தள்ளி கொண்டு செல்லும் காட்சி

வானம் இருண்டு காணப்படுவதால் பகலில் கூட விளக்கொளியில் செல்லும் கார்கள்

வெள்ளத்தில் நீந்தி செல்லும் கார்கள்

வெள்ளத்தில் நீந்தி செல்லும் கார்கள்

குடையை பிடித்து செல்ல முடியாமல் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

வீட்டில் தேங்கிய நீரை பொக்லைன் மூலம் வெளியேற்றும் காட்சி

குளமாய் தேங்கிய நீர்

குளமாய் தேங்கிய நீர்

தெருவோரம் வசித்து வருபவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் காட்சி

மழை வெள்ளத்திலும் தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சாலையை சரி செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள்

சப்வே சாலையில் தேங்கி நிற்கும் நீர்

சப்வே சாலையில் தேங்கி நிற்கும் நீர்

முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்

கடலோர பகுதிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?