ஆத்தி அம்புட்டும் பொய்யா?? WWE போட்டி சூழ்ச்சிகள் 90'S கிட்ஸ்களை செஞ்சுட்டாங்க..!!

First Published 1, Oct 2020, 10:38 AM

WWE போட்டிகளானது பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் WWF என்ற பெயரிலேயே இந்த மல்லியுத்த போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின் இதற்க்கு கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி இதனை வியாபாரமாக்க முடிவு செய்தனர். இதனால் இதனை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றி விட்டனர். எனவே இந்த நிகழ்ச்சியின் பெயரையும் WWE என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த போட்டிகளில் பங்கேற்று வரும் கேன் மற்றும் அண்டர்டேக்கர் இருவரும் சகோதரர்கள் என்ற வதந்தி பரவியது. இதனை நிரூபிக்கும் விதமாகவும் பல தருணங்களும் அமைந்தன. ஆனால் இவர்கள் இருவரும் சகோதரர்கள் இல்லை என்பது நம்மில் பலருக்கு இன்றளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி இதில் வரும் வதந்திகள் ஏராளம்

இது பொய் என்று கூட இன்றளவும் பலருக்கு தெரிந்திருக்காது. அப்போதைய காலங்களில் WWE நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்கவைக்க பல யுக்திகளை கையாண்டனர். அதனை அனைத்தையும் அதில் பங்கேற்கும் கதாபாத்திரங்களின் மீது திணிக்கப்பட்டது. இதன் விளைவே அண்டர்டேக்கருக்கு 7 உயிர் என்ற வதந்தி. ஆனால் இதனை பலமுறை நிரூபிக்கும் விதமாக பல முறை இவரை மற்ற வீரர்கள் கொன்று விடுவது போல போட்டிகளை நமக்கு காட்டுவார்கள். அதன் பின் சில நாட்களுக்கு அன்டேர்டேக்கர் எந்த வித போட்டிகளிலும் தலை காட்ட மாட்டார்

WWE போட்டிகளில் எந்த அளவுக்கு அண்டர்டேக்கர் முக்கிய இடம் வகித்தாரோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் விரும்பப்பட்டவர் கெயின். இவரும் அண்டர்டேக்கரும் உடன் பிறந்த அண்ணன் தம்பி போன்ற பாவனைகளும் அந்த நிகழ்ச்சிகளில் அரங்கேறியுள்ளன

கெயின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஒரு தீ விபத்தில் சிக்கி அதனால் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனை WWE நிகழ்ச்சி நிர்வாகம் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. அவர் ஆரம்பம் முதலே இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போது முகத்தில் முகமூடியுடனே அறிமுகம் செய்யப்பட்டார். இதனால் இவரின் முகத்தில் யாரோ எதோ செய்துவிட்டனர் என்ற வதந்தி நம்மிடம் நம்ப வைக்கப்பட்டது

இன்னும் பல பல வதந்திகள் சர்ச்சைகள் சுற்றி வந்துகொண்டு தான் இருக்கிறது இருப்பினும் மக்களிடம் இதற்கு இருக்கும் மோகம் குறைந்த பாடில்லை

loader