விஸ்வநாதன் ஆனந்தின் உதவியுடன் உலகளாவிய செஸ் லீக்..!டெக் மகேந்திரா நிறுவனத்தின் அதிரடி முன்னெடுப்பு
விஸ்வநாதன் ஆனந்துடன் இணைந்து டெக் மகேந்திரா நிறுவனம் உலகளாவிய செஸ் லீக்கை நடத்த திட்டமிட்டுள்ளது.
சதுரங்கம் என்ற பெயரில் இந்தியாவில் தோன்றியது செஸ். செஸ் போட்டி இந்தியாவில் மூலை முடுக்குகளிளெல்லாம் பரவ காரணம் விஸ்வநாதன் ஆனந்த். 5 முறை செஸ்ஸில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தான், செஸ்ஸை பொறுத்தமட்டில் இந்தியாவின் அடையாளம்.