தல தோனி, யுவராஜ் சிங், இவர்களையும் விட்டுவைக்காத "பிரேக் அப்"

First Published 23, Sep 2020, 10:12 AM

ஐ.பி.எல் காய்ச்சல் ரசிகர்களிடம் பெரும் பேசு பொருளாக இருக்கிறது . நாம்  களத்தில் நமக்கு பிடித்த வீரரைப் பார்க்க விரும்புவது மட்டுமல்லாமல், தொழில், போராட்டம் மற்றும் அவரது காதல் கதையையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் நமக்கு மிகவும் பிடித்த சில கிரிக்கெட் வீரர்களின் பிரேக் அப் கதைகளை இதில் பார்ப்போம்

மகேந்திர சிங் தோனி மற்றும் ராய் லக்ஷ்மி

இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தென்னிந்திய கதாநாயகி ராய் லக்ஷ்மி விவகாரம் இடையே நடந்த விவாதம் கடுமையானது.ஐபிஎல் 2008 இல் ஒரு போட்டியின்  போது இருவரும் சந்தித்தனர்.இதற்குப் பிறகு, இரண்டு பெயர்களும் சேர்த்து பல கதைகள் வர   தொடங்கின.இருப்பினும், இது குறித்து தோனி ஒருபோதும் எதுவும் சொல்லவில்லை. ராய் லக்ஷ்மி நிச்சயம் தானும் தோனியும் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்து கொண்டிருந்ததாக இப்போதும் கூறுகிறார்

யுவராஜ் சிங் மற்றும் கிம் சர்மா

யுவராஜ் சிங் பாலிவுட் நடிகை ஹேசல் கீச்சை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.பல நடிகைகளுடன் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் யுவராஜ் சிங் ஒருவர்.கிம் சர்மாவுடன் இவர் அதிகம் விவாதிக்கப்பட்டார் .இருவரும் பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்..பின்னர் காரணம் என்னவென்று தெரியாமலே இருவரும் பிரிந்தனர்

ஜாகீர் கான் மற்றும் இஷா ஷர்வானி.

முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் பந்துவீச்சு ஸ்டைல் அவ்வளவு பிரபலம் , அவரை தெரியாதவர்களே இருக்க முடியாது . ஆனால் அவர் பாலிவுட் நடிகை இஷா ஷர்வானி பக்கம் திரும்பினார்.இருவரும் 2005 இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சந்தித்தனர்.இஷாவும் ஜாகீர் கானும் பல முறை ஒன்றாகக் காணப்பட்டனர்.ஆனால் திடீரென்று இருவரும் பிரிந்தனர்.இதன் பின்னர், ஜாகீர் கான் பாலிவுட் நடிகை சாகரிகா காட்ஜை மணந்தார்

சவுரவ் கங்குலி மற்றும் நக்மா

பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியும் தன்  குழந்தை பருவ காதல் டோனா கங்குலியை திருமணம் செய்து கொண்டார் . ஆனால் கங்குலி மற்றும் பாலிவுட் நடிகை நக்மா ஆகியோரின் விவாதம் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது.கங்குலி இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.அதே நேரத்தில், நக்மா 2010 இல் ஒரு நேர்காணலில் தனக்கு கங்குலி உடன் உறவு இருப்பதாகக் கூறினார்.

ரவி சாஸ்திரி மற்றும் அமிர்தா சிங்

இந்தியாவின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 80 களில் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்தார்  .அவரது பெயர் அமிர்தா சிங்குடன் தொடர்புடையது.இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இருப்பினும், சாஸ்திரி 1990 இல் ரிது சிங்கை மணந்தார்.அமிர்தா சிங் 10 வயது இளைய சைஃப் அலிகானை மணந்தார்.

loader