அமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடன் உடல் உறவு கொண்டாரா உலக பிரபல டைகர் உட்ஸ்..??

First Published 1, Oct 2020, 2:11 PM

அமெரிக்க பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்சனுடனும், டைகர் உட்ஸுக்கு செக்ஸ் தொடர்பு இருப்பதாக தகவல் பரவிய காலம் அது .உட்ஸுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ள முதல் முக்கியப் பிரபலம் இவர்தான். இதற்கு முன்பு ஏகப்பட்ட பெண்களுடன் உட்ஸைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் பார்கள், ஹோட்டல்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் விபச்சாரப் பெண்கள்தான்

இதற்கு முன்பு ஏகப்பட்ட பெண்களுடன் உட்ஸைத் தொடர்புப்படுத்தி செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் பார்கள், ஹோட்டல்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் விபச்சாரப் பெண்கள்தான்

ஆனால் முதல் முறையாக முக்கியப் பிரபலத்துடன் உட்ஸைத் தொடர்புப்படுத்தி செய்தி வந்துள்ளதால் உட்ஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கவர்ச்சிகரமான பாப் பாடகியான ஜெஸிகா, கடந்த கோல்ப் போட்டியின்போது அமெரிக்க தேசியக் கீதத்தைப் பாடினார். அந்த நிகழ்ச்சியில்தான் முதல் முறையாக உட்ஸும், ஜெஸிகாவும் சந்தித்துக் கொண்டனராம். இது பழக்கமாகி நெருக்கமாகி விட்டார்களாம்

29 வயதாகும் ஜெஸிகா, அந்த கோல்ப் நிகழ்ச்சியில் தனது காதலரான கால்பந்து வீரர் டோனி ரோமோவுடன் பங்கேற்றாராம். இருப்பினும் உட்ஸை சந்தித்த எட்டு நாட்களுக்குப் பின்னர் ரோமோவை கழற்றி விட்டு விட்டாராம் ஜெஸிகா.

இதுகுறித்து ஜெஸிகா தரப்பு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அதேசமயம், ஜெஸிகாவுக்கும், உட்ஸுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று ஜெஸிகாவின் நட்பு வட்டாரம் ஒன்று கூறுகிறது

loader