ஆட்டம் சூடு பிடிக்காத போதும் மச்சான்களை சூடேற்றும் மயந்தி லாங்கர்..!!

First Published 22, Sep 2020, 10:08 AM

மயந்தி லாங்கர் தற்போது ஒளிபரப்பாளர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் சிறந்த தொகுப்பாளர்களில் ஒருவர் .இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டுவாட் பின்னியின் மனைவி குறிப்பாக கிரிக்கெட் தொகுப்பாளராக பிரபலத்தின் உச்சத்தை எட்டியவர். மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் மயந்தியை திரையில் காண காத்திருக்கிறார்கள்.

மயந்தி கிரிக்கெட் உலகின் சிறந்த ஈர்ப்புகளில் ஒருவர் என்றே சொல்லலாம். பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னும் பின்னும். ஆனால் பிராட்காஸ்டர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்த வருட ஐ பி எல் நிகழ்ச்சியில் மயந்தி லாங்கர் காணப்பட மாட்டார் என்று செய்தி வெளியிட்டதால் பல கிரிக்கெட் ரசிகர்கள் மனம் உடைந்தனர்.

இந்த செய்தி முதலில் வியாழக்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மயந்தி லாங்கர் பங்கேற்க மாட்டார் என்று பிராட்காஸ்டர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்தது

அப்போதிருந்து, மயந்தி ஐ.பி.எல் இல் இல்லாததற்கான காரணம் குறித்து பல வதந்திகள் பரவி வர தொடங்கின .பல சிக்கல்களுடன் சலசலப்பு தொடங்கியது.

இறுதியில் மயந்தி அனைத்து யூகங்களுக்கும் பதில் தந்தார் .அவர் சமூக ஊடகங்களில், இந்த ஆண்டு ஐ.பி.எல். இல் இல்லாததற்கு உண்மையான காரணம்.ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் ஒரு மகனைப் பெற்றெடுத்ததாகக் கூறினார்.

மேலும்  மயந்தி தனது ஒன்றரை மாத குழந்தை மற்றும் பின்னியுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு தொலைக்காட்சியில் ஐபிஎல்லை ரசிப்பேன் என்றும் மயந்தி கூறினார்...

loader