Relationship Tips: ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்க..தினமும் இரவில் பால் கூட இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க
Relationship Tips: ஆண்கள் தினமும் இரவில் பால் மற்றும் 3 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர்..எனவே, அவற்றின் நன்மைகள் என்ன என்பது பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்..
Relationship Tips:
இன்றைய இன்டர்நெட் காலத்தில், உடல் சோர்வு, சோம்பேறித்தனம் என்பது அதிகமாக உள்ளது. அபரிமிதமான தொழில் நுட்ப வளர்ச்சியால், உடல் உழைப்பு பற்றியே தெரியாத வண்ணம் இங்கு பலரின் வாழ்கை முறை சென்று கொண்டிருக்கிறது..கூடவே, எண்ணெயில் பொறித்த துரித உணவு கலாச்சாரம், நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதனை போக்க ஆண்கள் பலவிதமான சிகிக்சை முறைகளை மேற்கொள்கின்றனர். ஆயுர்வேத பரிந்துரையில் படி, ஆண்கள் தினமும் இரவில் பால் மற்றும் 3 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர்..எனவே, அவற்றின் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்..
Relationship Tips:
ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தை தூண்டும்:
இன்று பெரும்பாலான ஆண்கள் குழந்தையின்மை, ஆண்மை பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். தினமும் இரவு உறங்க செல்லும் முன் இரண்டு பேரீச்சம் பழத்தை எடுத்து ஒரு டம்ளர் பாலில் போட்டு குடித்தால் அண்மை சக்தி அதிகரிக்கும்..அதிலும், உலர் பேரிச்சம்பழம் மிகவும் சக்தி வாய்ந்தது..உண்மையில் இதில் மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், பேரீச்சம்பழத்தில் உள்ள புரதம் தசைகளுக்கு வலிமையை வழங்க உதவும்.
Relationship Tips:
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்
இன்றையமேற்கத்திய உணவு கலாசாரத்தில் மலச்சிக்கல் பிரச்சனை நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ளது. இருப்பினும், தினமும் இரவில் பால் மற்றும் பேரிச்சம்பழம் உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை சுலபமாக போக்கலாம். இதனால் காலையில் சுலபமான முறையில் மலம் கழிக்க முடியும். ஏனெனில், இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை பலப்படுத்தி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை அடியோடு நீக்கிவிடும். மலச்சிக்கலை போக்குவதற்கு மிகு சுலபமான வழியும் இதுவாகும்..
Relationship Tips:
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
நீரிழிவு பிரச்சனை என்பது 40ஐ கடந்த அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாறியுள்ளது..குறிப்பாக, ஆண்களுக்கு நீரிழிவு பிரச்சனை இருந்தால்,அவர்களுக்கு பேரிச்சம்பழம் சிறந்த உணவு பொருளாகும். இதற்கு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலுடன் 3 பேரிச்சம்பழங்களை சேரத்து சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது குறைந்த ஜி.ஐ. அதாவது அதன் நுகர்வு இரத்தத்தில் இரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்காது. இதன்மூலம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திட முடியும்.