பச்சை பட்டு உடுத்தி செயற்கை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... கோயில் வளாகத்தில் நடந்த திருவிழா போட்டோஸ்!

First Published Apr 27, 2021, 6:57 PM IST

இன்று காலை ஸ்ரீ கள்ளழகர் வெண்பட்டு உடுத்தி மாதிரியாக வடிவமைக்கப்பட்ட வைகை ஆற்றில் எழுந்தருளினார்.