இதை சாப்பிட்டால் அதிக பலன் உண்டு.. உடலுறவுக்கு முன் சாப்பிட வேண்டிய Top 3 உணவுகள் என்னென்ன? ஏன்?
ஒரு நல்ல உடலுறவு பல வகையான நன்மைகளை தரும் என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த பதிவில் உடலுறவுக்கு முன்பு தம்பதிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய சிறந்த 5 உணவுகளை பற்றி காணலாம்.
மாதுளை.. மனித வரலாற்றில் பல இடங்களில், மாதுளைகளை உடலுறவின் போது எடுத்துக் கொள்வது அதிக அளவிலான நன்மைகளை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாதுளை பல சாற்றை நாம் அருந்தும் பொழுது அது நமது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது, ஆண்களின் டெஸ்டோஸ்டோன் அளவை அதிகரிக்கவும் இது பெரிய அளவில் உதவுகிறது.
சாக்லேட் உண்ணுதல் உங்கள் உடலில் உள்ள செரோடோனின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்க வழி வகுக்கிறது. இது பல இனிமையான உணர்வுகளை தரக்கூடியது, மேலும் இதில் Phenylethylamine இருப்பதால் நம் மூளையில் உள்ள காமம் மற்றும் காதலுக்கு உண்டான செல்களில் அது இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
தர்பூசணி பழங்கள் உள்ள அமினோ அமிலங்கள் உங்கள் ரத்தத் திசுக்களை அமைதி படுத்த வல்லது. குறிப்பாக சொல்லப் போனால் வயாகரா செய்யும் ஒரு விஷயத்தை இந்த தர்பூசணி பழம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கீரைகள், பெரிய அளவில் இதை யாருக்கும் பிடிக்காது என்றாலும் உடலுறவு என்று வரும் பொழுது இது மிகவும் பெரிய அளவில் உதவும். இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் உங்கள் டெஸ்டோஸ்டோன் அளவு அதிகரிக்க இது உதவுகிறது. அயன் சக்தியும் இருப்பதனால் ஆண் பெண் என்று இரு பாலருக்கும் இன்பத்தை தூண்ட உதவுகிறது.
சாக்லெட்டில் நனைத்த ஸ்ட்ராபெரி பழங்கள்.. ஸ்ட்ராபெரிகள் என்றாலே மிகவும் ரம்யமான ஒரு பழங்களாக கருதப்படுகிறது. இதில் விட்டமின் சி அதிகம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து காம உணர்ச்சிகளை தூண்ட வல்லது. இது உடலில் இருந்து ஆக்ஸிடோஸின் என்ற ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது இதை "லவ் ஹார்மோன்கள்" என்று கூறுவார்கள்.
Benefits of Cashews: முந்திரி சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா? வாங்க தெரிஞ்சிகலாம்..!!