பெண்கள் எப்படியெல்லாம் செக்ஸ் கற்பனை பண்ணுவாங்க தெரியுமா?
செக்ஸ் குறித்து பெண்கள் எதையெல்லாம் கற்பனை செய்வார்கள் என்பதை இங்கு காணலாம்.
உடலுறவை பற்றி ஆணும் சரி பெண்ணும் சரி வாழ்வில் எப்போதாவது ஒரு நிமிடமாவது நினைத்து பார்த்திருப்பார்கள். சிலருக்கு காமம் மீது அதிக விருப்பம் இருக்கும். அதனால் அதிகமாக பாலியல் கற்பனைகளை நினைத்து கொண்டிருப்பார்கள். அப்படி சில பெண்களிடம் பேசினால் சில நம்பமுடியாத கற்பனைகளை சொல்வார்கள். இங்கு சில பெண்களின் சில பாலியல் கற்பனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சில பெண்கள் முரட்டுத்தனமான செக்ஸ் வாழ்க்கையை ஆசைப்படுகிறார்கள். பிடிஎஸ்எம் மாதிரியான உடலுறவு சித்திரவதைகளை விரும்புகிறார்கள். படுக்கையில் அதிகாரம் செலுத்துவதும், வலியுடன் உறவு கொள்வதும், சவுக்கு, சங்கிலியால் வதை செய்யப்படுவதும் சில பெண்களில் பாலியல் கற்பனைகளாம்.
பொதுஇடங்களில் உடலுறவில் ஈடுபடுவது போல சில பெண்கள் கற்பனை செய்வார்களாம். ஜவுளி கடையில் நிற்கும் செக்ஸ் பொம்மைகளுடன் உறவு வைப்பது போலவும் சில கற்பனை செய்கிறார்களாம். இதெல்லாம் நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால் வெறும் கற்பனைகள் தானே!
ஒரே நேரத்தில் ஒரு பெண்ணுடனும், கணவன் கூடவும் உறவு கொள்வது போல சில பெண்கள் கற்பனை செய்கிறார்கள். சில பெண்கள் பல நபர்களுடன் உடலுறவு கொள்வது போல கற்பனை செய்கிறார்கள். பெண்கள் ஒருபோதும் தாங்கள் செய்யவே முடியாத விஷயத்தையே அதிகம் சிந்திக்கிறார்கள். பாலியல் விஷயங்களிலும் அப்படிதான்.