செக்ஸ் டாய்ஸ் பய்னபடுத்தலாமா? இத்தனை விதங்களில் கிடைக்கின்றதா? உங்களுக்கானது எதுவென தேர்ந்துதெடுங்கள்!
செக்ஸ் டாய்ஸ்களை யார் பயன்படுத்தலாம் எத்தனை விதங்களில் கிடைக்கின்றன போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்
இன்றைய காலக்கட்டத்தில் செக்ஸ் டாய்ஸ்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. செக்ஸ் தவிர்க்க முடியாது எனினும் அதில் நிறைந்த ஆரோக்கியமும் இருக்க வேண்டும். முன்பு ஆன்லைனில் மட்டுமே ரகசியமாக ஆர்டர் செய்து வாங்கிய காலம் போய் இயல்பாகவே அனைத்து மருந்தங்ககளிலும், பாலியல் மருத்துவர்களிடமும் இருந்து செக்ஸ் டாய்ஸ்களை வாங்கி செல்கிறார்கள். இந்த செக்ஸ் டாய்ஸ்களை யார் பயன்படுத்தலாம்? எத்தனை விதங்களில் கிடைக்கின்றன போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
பயன்படுத்துவர்கள்:
முதலில் திருமண பந்தத்தை இழந்தவர்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று சூழல் மிகவும் மாறியுள்ளது. இப்போது தம்பதியர்களும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது ஆண்கள்,பெண்கள் என்று அனைவரும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி திருமணமான தம்பதியர்கள் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதால் நல்ல பாலுறவையும், நல்ல ரசனையும் கொண்டவர்களாக மாறுகிறார்கள். தம்பதிகள் இதனை பயன்படுத்தும் போது பெண்களின் உச்சகட்ட உணர்வை மேம்படுத்த முதலில் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி கிளைட்ரோரியஸ் தூண்டிவிட்டு பின் உறவு வைத்துக் கொள்வதால் பெண்கள் முழுமையான உச்ச நிலையடைய அடைவார்கள் என்றும், உறவில் அதீத மகிழ்ச்சியையும் உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தவிர ஒரு சிலருக்கு உடலுறவு செய்து கொள்ள பிரச்சனை இருக்கலாம்.அல்லது கணவன் மனைவி பிரிந்து இருக்கலாம். அப்படிப்பட்டவர்களும் இதனை வாங்கி உபயோகிக்கின்றனர். அடுத்ததாக கணவன் மனைவியை பிரிந்து வெளியூரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களும் இந்த செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி தங்களை திருப்தி செய்து கொள்கிறார்கள். இப்படி செய்வதால் தவறான துணையையும், தவறான தொடர்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
செக்ஸ் டாய்ஸின் வகைகள்:
We-Vibe Wearable Vibrator:
சில ஆங்கில படங்களில், ஸ்மார்ட்ஃபோன் ஆப் மூலமாக பெண்களின் பிறப்புறுப்பில் செலுத்தி வைப்ரேட்டரை இயக்கும் காட்சியைப் பார்த்திருப்போம் .அப்படியான கருவி தான் இதுவும். இந்த கருவியை எளிதில் பொருத்த முடியும் . கண் இமைக்கும் பொழுதில் டக்கென பெண்களின் உணர்வை உச்சத்துக்கு எடுத்துச் சென்று விடும்.இதனை தம்பதிகள் எங்கு வேண்டுமானாலும் வைத்து செக்ஸ் விளையாட்டு விளையாடலாம்.
G-Spot Massager:
பெண்களின் பிறப்புறுப்பில் ஜி ஸ்பாட் எனப்படும் இடத்தில் இந்த கருவியை வைத்து மசாஜ் செய்வதால் பெண்கள் உச்சக்கட்டத்தை எளிதில் அடைவார்கள். அதை செய்யக் கூட இப்போது கருவிகள் வந்துள்ளன. இது பர்பிள் நிறத்தில் வாட்டர் ப்ரூஃப் வசதியிலும் இருக்கிறது. இந்த G-Spot Massager கருவியில் 10 வித அதிர்வுகள் உள்ளதால் உங்கள் இருவருக்கும் பிடித்த (அல்லது உங்கள் துணைக்கு) மோடில் வைத்து இன்பக் கடலில் நீந்தி முத்தெடுத்து மகிழுங்கள்!
Wand Massager:
இந்த டாய் வைத்து சாதாரண மசாஜ் முதல் பெண்களின் கிளிடோரிஸ் பகுதியில் மசாஜ் செய்வது வரை அனைத்தையும் செய்ய முடியும். இதில் 10 விதங்களில் அதிர்வு மோடுகள் (Vibration Modes ) உள்ளன. இதன் வேகத்தை அதிகப்படுத்த அல்லது குறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வுகள் மூலம் அதிரி புதிரி சுகத்தினை பெறமுடியுமாம்
செக்ஸிற்கு பின் இவைகளை செய்வதால் பல்வேறு பிரச்சனைகள் வராமல் தடுத்திடலாம்!
Royal One Blue Ring:
ஆணகள் , பெண்கள் என இருவரும் உச்சக்கட்டத்தை அடைவதற்கு இந்த ராயல் ஒன் ப்ளூ ரிங் எனும் செக்ஸ் டாய் பயன்படுத்தலாம் . ஒரே நேரத்தில் இருவரும் இதனை பயன்படுத்தி உடலருவில் புதிய உச்சகட்டத்தை அடைய முடியுமாம். இதை ஸ்மார்ட்ஃபோன் ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.
Fifty Shades Of Grey - Male Masturbator:
ஆண்கள் சுய இன்பம் செய்வதற்கான சிறந்தக் கருவி இது. எங்கும் எடுத்துச் சென்று பயணப்படுத்திக் கொள்ளலாம், இது அதிக இரைச்சலை ஏற்படுத்தாத வண்ணம் வடிவமைக்க பட்டுள்ளது. தம்பதிகளோடு இருக்கும் போது அதாவது இணையோடு இருக்கும் போதும் கூட ஆண்கள் ஃபோர்ப்லே கட்டத்தில் இதைப் உபயோகிக்கலாம்.
இன்றைய நவீன காலத்தில் எத்தனையோ மாற்றங்களை சந்தித்து வருகிறோம். அப்படியான மாற்றத்தில் இந்த பாலியல் மாற்றங்களும் அரங்கேறிவிட்டன . அதனையும் நாம் பயன்படுத்தி வாழ்கையில் உங்கள் துணையுடன் உங்களுக்கும் , உங்கள் துணைக்கும் பிடித்தமான செக்ஸ் டாயைத் தேர்ந்து எடுத்து உங்கள் படுக்கை அறையில் புதிய அத்தியாயத்தை அரங்கேற்ற்றுங்கள்!
ஆபாச படங்கள் பார்ப்பதால், உங்கள் செக்ஸ் லைப் பாதிப்பாகும் ? ஷாக்கிங்கா இருக்குல்ல!