MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • யோகி பாபுவிற்காக களமிறங்கிய 5 ஹீரோஸ்.. துபாயில் இன்று நடக்கும் பிரம்மாண்ட ஈவென்ட் - Boat பட டீசர் லோடிங்!

யோகி பாபுவிற்காக களமிறங்கிய 5 ஹீரோஸ்.. துபாயில் இன்று நடக்கும் பிரம்மாண்ட ஈவென்ட் - Boat பட டீசர் லோடிங்!

Yogi Babu Boat Teaser : பிரபல நடிகர் யோகி பாபு நடிப்பில், முற்றிலும் கடலில் உருவாக்கப்படவுள்ள Boat என்ற படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 16 2023, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Imsai Arasan

Imsai Arasan

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி", இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கியவர் தான் சிம்புதேவன். அவருடைய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு என்று கூறினால் அது மிகையல்ல. காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதை அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும்.

ஏப்ரல் 2024.. சரியான நேரத்தை குறிவைக்கும் டாப் ஹீரோஸ் - கமல் மற்றும் சூர்யாவுடன் மல்லுக்கட்ட தயாரான தனுஷ்!

24
Vetrikodi Kattu

Vetrikodi Kattu

பிரபல இயக்குனர் சேரனின் "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்தின் மூலம் அவருடைய உதவி இயக்குனராக தனது கலை பயணத்தை துவங்கிய சிம்பு தேவன், இயக்குனர் சேரனுடன் பல திரைப்படங்களில் பணியாற்றிய பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு அவரே இயக்கி வெளியான திரைப்படம் தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி.

34
Puli Movie

Puli Movie

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "அறை எண் 305ல் கடவுள்", "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்", "ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்" என்று பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவருக்கு அமைந்த ஒரு மாபெரும் வாய்ப்பு தான் தளபதி விஜய் அவர்களை இயக்கும் வாய்ப்பு. 2015 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற "புலி" திரைப்படமும் சிம்பு தேவன் இயக்கிய திரைப்படம் தான், அதில் பிரபல கன்னட நடிகர் கிச்சா மற்றும் பிரபல நடிகை ஸ்ரீதேவி நடித்திருப்பார்கள்.

44
Boat Teaser

Boat Teaser

இந்நிலையில் பிரபல நடிகர் யோகி பாபு அவர்களை வைத்து நெய்தல் நிலத்தின் கதையை கூறும் விதமாக "போட்" (Boat) என்கின்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று டிசம்பர் 16ஆம் தேதி துபாயில் இந்த படத்திற்கான டீசர் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. 

மேலும் இந்த படத்தின் டீசரை ஹிந்தியில் அமீர் கான் ஆனவர்களும் கன்னடத்தில் கிச்சா சுதீப் அவர்களும் மலையாளத்தில் பிரித்திவிராஜ் அவர்களும் தெலுங்கில் நாக சைதன்யா அவர்களும் வெளியிட. தமிழில் யோகி பாபுவின் உற்ற நண்பரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்பட ஐந்து பேரும் இன்று மாலை ஐந்து மணிக்கு Boat பட டீசரை வெளியிடுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
ஆமிர் கான்
யோகி பாபு
நாக சைதன்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved