பெரிய ரோஜாப்பூ டிரஸ்... ஹாட் மூடில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் யாஷிகா ஆனந்த்!
நடிகை யாஷிகா முழு உடம்பையும் மறைக்கும் அளவுக்கு மிகப்பெரிய ரோஜாப்பூ டிரஸ்ஸில் கவர்ச்சி தூக்கலான போஸ் கொடுத்து விதமாக போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
Yashika Anand
நடிகை யாஷிகா மிகச் சிறிய வயதிலேயே மாடலில் துறையில் கால் பதித்தவர். மாடலிங்கில் கிடைத்த புகழால் சின்னச் சின்ன படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். வெள்ளித்திரையில் ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' படத்தில் அறிமுகமானார்.
Yashika Anand
யாஷிகா முன்னணி ஹீரோயின் ஆகும் ஆவலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் எதிர்பார்த்தபடி பிக்பாஸ் நிகழ்ச்சி யாஷிகாவுக்கு பல பட வாய்ப்புகளைகப் பெற்றுத் தந்தது.
Yashika Anand
திரையுலகில் ஹீரோயின் வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு, யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கலந்து கொண்டார். இவர் நினைத்தது போல், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தது.
Yashika Anand
கிடைத்த மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள யாஷிகா இன்ஸ்டாகிராமில் அவ்ப்போது ஹாட்டான படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது போட்டோஷூட்களுக்கு தனி ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.
Yashika Anand
இப்போது படு ஹாட்டான உடையில் மயக்கும் பார்வையுடன் கவர்ச்சி தோற்றத்தில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுவும் ஹாட்டான மூடில் இருப்பதாவும் பதிவில் குறிப்பிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார். நெட்டிசன்கள் இந்தப் படங்களை கண்குளிர பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.