MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • KGF YASH: கே.ஜி.எஃப் யாஷ் இப்படிப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளாரா..? வைரலாகும் ராக்கி பாய் நடித்த சீரியல்கள்..

KGF YASH: கே.ஜி.எஃப் யாஷ் இப்படிப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளாரா..? வைரலாகும் ராக்கி பாய் நடித்த சீரியல்கள்..

KGF YASH: கே.ஜி.எஃப் படம் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக வளர்ந்தவர் யாஷ். இவர் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்பு, கடந்த 2004 ஆம் ஆண்டு கன்னட சின்னத்திரையில் 6 மெகா சீரியல்களில் நடித்துள்ளார்.தற்போது, அவர் நடித்துள்ள சீரியல்களை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Jun 03 2022, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
KGF 2

KGF 2

கே.ஜி.எஃப் படம் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக வளர்ந்தவர் யாஷ். இவர் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்பு, கடந்த 2004 ஆம் ஆண்டு கன்னட சின்னத்திரையில் 6 மெகா சீரியல்களில் நடித்துள்ளார்.தற்போது, அவர் நடித்துள்ள சீரியல்களை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

25
kgf

kgf

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், அதன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக கடந்த மாதம் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது.

35
kgf

kgf

கேஜிஎப் 2 இதுவரை கிட்டத்தட்ட 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றி காரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

45
kgf

kgf

 இந்த கே.ஜி.எஃப் படம் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக வளர்ந்தவர் யாஷ். இந்த படத்தில், யாஷின் அனல் பறக்கும் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. இவர் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்பு,   ஒரு காலத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். 

55

ஆம், இவர் கன்னட சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா..?  கடந்த 2004 ஆம் ஆண்டு சீரியல்களில் நடிக்க துவங்கியவர் 6 மெகா சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடித்த உத்ராயணன், சில்லி லலி, மேல் பில்லும், சிவா, நந்த கோகுலா, ப்ரீத்தி இல்லாட்டி மீலி, ஆகியவற்றை அவரது ரசிகர்கள் மீள் பதிவாக ட்ரெண்ட் செய்கிறார்கள்.

மேலும் படிக்க ....KGF-3 Update: கேஜிஎப் 3ல் வில்லனாகும் பேமஸ் பாலிவுட் நடிகர்? அல்ட்ரா லெவல் கூட்டணி..வெளியான செம்ம மாஸ் அப்டேட்

About the Author

AK
Anija Kannan
யாஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved