- Home
- Gallery
- ஒரே நேரத்தில் மனைவி, மச்சினிச்சையும் கர்ப்பமாக்கிய வாலிபர்! அதிர்ச்சியில் மாமியார்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
ஒரே நேரத்தில் மனைவி, மச்சினிச்சையும் கர்ப்பமாக்கிய வாலிபர்! அதிர்ச்சியில் மாமியார்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
மாமியார் வீட்டுக்கு சென்றபோது மச்சினிச்சியை மடக்கி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கா சணவர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Love Marriage
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது வாலிபர். கூலித்தொழிலாளி. இவர் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த
இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் காதலனை திருமணம் செய்து கொண்டார்.
Husband

pregnant
இந்நிலையில் கணவர் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில் மச்சினிச்சியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடிக்கடி நெருக்கமாக இருந்ததை அடுத்து மச்சினிச்சியும் கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்துக்கும், அக்காவுக்கும் தெரியவந்ததை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Posco Arrest
தொடர்ந்து கணவர் தனது மனைவியை ஒருவழியாக சமாதானம் செய்து இருவருடன் குடும்பம் நடத்தி உள்ளார். இந்த விஷயம் எப்படியோ காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரியவந்ததை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.