MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Beast: விஜய்க்கு முன்னரே பீஸ்ட் படத்தை முதலில் பார்த்த நபர்...நெல்சன் கூறிய அந்த நபர் யார் தெரியுமா..

Beast: விஜய்க்கு முன்னரே பீஸ்ட் படத்தை முதலில் பார்த்த நபர்...நெல்சன் கூறிய அந்த நபர் யார் தெரியுமா..

Beast: பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 06 2022, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Beast

Beast

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் பீஸ்ட்.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29
Beast

Beast

பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

39
Beast

Beast

அதுமட்டுமின்றி, படத்தின் புரமோஷன் மற்றும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் சூடு பிடிக்க துவங்கி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

49
Beast

Beast

நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

59
Beast

Beast

அவர்களுடன் சேர்ந்து, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

69
Beast

Beast

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக, பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

79
Beast

Beast

விஜய் உளவு அமைப்பின் ஏஜெண்டாக நடித்து இருக்கும் இந்த படம் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. பீஸ்ட் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது.

89
Beast

Beast

ஏற்கனவே, பீஸ்ட் படத்தில்  அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் இருந்து வெளியாகியுள்ள பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது.
 

99
Beast

Beast

இந்நிலையில், பீஸ்ட் படத்தை முழுதாக முடித்த பிறகு நெல்சன் முதன் முதலில்,  அனிருத் மற்றும் அவரது ஸ்டூடியோவில் பணியாற்றும் நபர்களுக்கு தான் போட்டு காட்டியுள்ளார்.மேலும், நெல்சன் அனிருத் சொல்லும் விமர்சனம் தான் தனக்கு கிடைத்த முதல் review என்றும் கூறியுள்ளார்.

About the Author

AK
Anija Kannan
டிரெய்லர்
விஜய் (நடிகர்)
அனிருத் ரவிச்சந்தர்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved