MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vegetables price: வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு விலை என்ன.? கோயம்பேட்டில் காய்கறி விலை மீண்டும் குறைந்ததா.?

Vegetables price: வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு விலை என்ன.? கோயம்பேட்டில் காய்கறி விலை மீண்டும் குறைந்ததா.?

காய்கறிகளின் வரத்தை பொறுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை விலை மாற்றம்செய்யப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவிலான காய்கறிகளின் வரத்தின் காரணமாக விலையானது வீழ்ச்சி அடைந்துள்ளது.  

1 Min read
Author : Ajmal Khan
Published : Aug 11 2024, 07:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வெங்காயத்தின் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக உயர்ந்திருந்த காய்கறி விலையானது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் தக்காளியின் விலையானது ஒரு கிலோ 20 ரூபாயிலிருந்து 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Vegetables Price Today

Vegetables Price Today

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,  குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Special Train: காரைக்குடிக்கு சிறப்பு ரயில்.! எங்கிருந்து எங்கே.? முன்பதிவு எப்போது தொடக்கம்-வெளியான அறிவிப்பு
 

34
Vegetables Price Koyembedu

Vegetables Price Koyembedu

பீன்ஸ் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒன்று 30முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

44
vegetables

vegetables

குறைந்தது வெண்டைக்காய் விலை

இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும்,  மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved