MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஃபார்ம் ஹவுசில் மணிமேகலை என்ன செய்றாங்கன்னு பாருங்க.. இதுல போஸ் வேற.. வைரல் போட்டோஸ்..

ஃபார்ம் ஹவுசில் மணிமேகலை என்ன செய்றாங்கன்னு பாருங்க.. இதுல போஸ் வேற.. வைரல் போட்டோஸ்..

தொகுப்பாளினி மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Ramya s
Published : Jun 17 2024, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
vj manimegalai

vj manimegalai

2010-ம் ஆண்டு சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர்2019-ம் ஆண்டு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக எண்ட்ரி கொடுத்தார். 

27

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும், அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக பங்கேற்ற மணிமேகலைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 3-வது சீசனில் கோமாளியாக இருந்த மணிமேகலை 4-வது சீசனில் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். 

37

இதனிடையே கல்லூரிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என பல நிகழ்ச்சிகளையும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார். 

47

2017-ம் ஆண்டு உதவி நடன இயக்குனராக இருந்த ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை. தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து, ஃபார்ம் ஹவுஸ் ஒன்றை கட்டி வருகிறார்.

57

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

67

தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்கள், ரீல்ஸ் என பகிர்ந்து வருகிறார். தனது வாழ்வில் நடக்கும் முக்கிய விஷயங்களை பதிவிட்டு வருகிறார்.

 

77

அந்த வகையில் தற்போது தனது ஃபார்ம் ஹவுஸில் அழுக்காக இருக்கும் நீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved