MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விக்ரம் வேதா ஷ்ரத்தாவா இது? டீப் நெக் கவுனில் கண்ணை பறிக்கும் கிளாமர் போஸ்!

விக்ரம் வேதா ஷ்ரத்தாவா இது? டீப் நெக் கவுனில் கண்ணை பறிக்கும் கிளாமர் போஸ்!

Shraddha Srinath : பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "காற்று வெளியிடை" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்கிய நடிகை தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

1 Min read
Author : Ansgar R
| Updated : Jul 29 2024, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shraddha

Shraddha

ஜம்மு காஷ்மீரில் பிறந்து மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய ஷ்ரத்தா ஸ்ரீநாத், கடந்த 2015ம் ஆண்டு முதல் திரைத் துறையில் பயணித்து வருகிறார். குறுகிய காலத்தில் அதிக அளவிலான படங்களில் அவர் நடித்துள்ளார்.

9 வயதில்... பல லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிய 'அரண்மனை 4' பட குழந்தை நட்சத்திரம்! குவியும் வாழ்த்து!

24
shraddha srinath

shraddha srinath

மணிரத்தினத்தின் "காற்று வெளியிடை" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து நிலையில், தொடர்ச்சியாக தமிழில் வெளியான "இவன் தந்திரன்" மற்றும் "விக்ரம் வேதா" ஆகிய இரு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஷ்ரத்தாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

34
Actress Shraddha

Actress Shraddha

தொடர்ச்சியாக தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல பல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இறுதியாக தமிழில் "இறுக்கப்பற்று" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

44
Actress shraddha srinath

Actress shraddha srinath

தமிழில் "கலியுகம்", தெலுங்கில் "மெக்கானிக் ராக்கி" மற்றும் ஹிந்தியில் "லெட்டர் டு மிஸ்டர் கண்ணா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வெளியிட்டுள்ள கவர்ச்சிகரமான போட்டோ சூட் இப்பொழுது வைரலாகி வருகிறது.

கொஞ்சும் சிரிப்பில் அசத்தும் நெப்போலியனின் மருமகள் - வைரல் பிக்ஸ் இதோ!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved