MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vikram Box office: அடிதூள்...உலகம் முழுவதும் செம்ம வசூல் வேட்டை நடத்திய விக்ரம் படம்....படு குஷியில் ரசிகர்கள்

Vikram Box office: அடிதூள்...உலகம் முழுவதும் செம்ம வசூல் வேட்டை நடத்திய விக்ரம் படம்....படு குஷியில் ரசிகர்கள்

Vikram Box office Collection Worldwide: கமல் நடிப்பில், விக்ரம் திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்தும், உலகம் முழுவதும் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம்.

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Jun 17 2022, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kamal Haasan Vikram

Kamal Haasan Vikram

உலக நாயகன் கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பக்த் பாசில், சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vikram movie

vikram movie

லோகேஷின் பக்கா ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுவதால், விக்ரம் திரைப்படம் உலகளவில் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, உலகம் முழுவதும் படம் 10 நாட்களில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. 

34
Vikram

Vikram

விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. இருப்பினும், ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான விக்ரம் படத்தின் வசூல் வேட்டை குறைந்த பாடு இல்லை. தமிழகத்தில் மட்டும் படம் இதுவரை ரூ. 142 கோடி வரை வசூலித்துள்ளதாம். 

44
Vikram

Vikram

அதேபோன்று, உலகம் முழுவதிலும் விக்ரம் படம் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் படம் மொத்தமாக ரூ. 340 கோடி வரை வசூலித்துள்ளதாம், வரும் நாட்களில் படம் ரூ. 350 கோடியை எட்டும் என்கின்றனர் சினிமா துறை வல்லுநர்கள். மேலும், இந்த வருடம் இதுவரை வெளியான படங்களிலேயே அதிரடி வசூல் வேட்டை நடத்தும் படமாக விக்ரம் அமைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் படிக்க..Thalapathy: விக்ரம் படம் தந்த மவுசு..தளபதி 67 படத்தில் எகிறிய லோகேஷின் சம்பளம்..அதுவும், எத்தனை கோடி தெரியுமா

About the Author

AK
Anija Kannan
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved