MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy 66 Update: தளபதி 66ல் குழந்தை நட்சத்திரம்...மகேஷ் பாபு மகள் இல்லையாம்..? வெளியான சூப்பர் அப்டேட்...

Thalapathy 66 Update: தளபதி 66ல் குழந்தை நட்சத்திரம்...மகேஷ் பாபு மகள் இல்லையாம்..? வெளியான சூப்பர் அப்டேட்...

Thalapathy 66 Update: வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். 

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : May 28 2022, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
vijay66

vijay66

பீஸ்ட் படத்திற்கு பிறகு,  தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 திரைப்படம் தயாராகி வருகிறது. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
vijay66

vijay66

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷியாம், நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் இணைத்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

35
vijay66

vijay66

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நேற்று முன்தினம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் 2ஆம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
vijay66

vijay66

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படமாக தளபதி 66 தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முன்னதாக, படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

55
vijay66

vijay66

அதன்படி, இப்படத்தில் ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் அத்வைத் வினோத் ஆகிய இரு குழந்தை நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது. இந்த இரு குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் மூலம் விஜய்யுடன் மகேஷ் பாபு மகள் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 

மேலும் படிக்க.....S. J. Surya: SJ சூர்யாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...என்ன பிரச்சனை தெரியுமா..?

About the Author

AK
Anija Kannan
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved