MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Leo Movie: அடேங்கப்பா லியோ இத்தனை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதா? சிறப்பு காட்சி குறித்து வெளியான தகவல்!

Leo Movie: அடேங்கப்பா லியோ இத்தனை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதா? சிறப்பு காட்சி குறித்து வெளியான தகவல்!

லியோ திரைப்படம் தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படம் எத்தனை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது மற்றும் சிறப்பு காட்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 29 2023, 09:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Leo Movie

Leo Movie

செப்டம்பர் 30-ஆம் தேதி, லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி, இசைவெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்தது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Leo Audio Launch

Leo Audio Launch

ஆடியோ லான்ச் கைவிடப்பட்டாலும், படத்திற்கான புரோமோஷன் பணிகளுக்காவது படக்குழு ஏதேனும் நிகழ்ச்சி நடத்துவார்களா? என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால்  படக்குழு சார்பில் இருந்து எந்த நிகழ்ச்சியும் நடத்த நேரமில்லை என்பதால், நேரடியாக படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறார்கள்.

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவரும் நடிகருமான மோகன் ஷர்மா மீது கொலைவெறி தாக்குதல்! காவல் நிலையத்தில் புகார்!
 

35
Badass Song

Badass Song

எனினும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'லியோ' படத்தில் இருந்து அடிக்கடி அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி  நேற்று லியோ படத்தில் இருந்து பட்டாஸ் என்கிற இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது படக்குழு.
 

45
Leo movie Released 900 Theatres:

Leo movie Released 900 Theatres:

இதனைத் தொடர்ந்து, லியோ திரைப்படம் சுமார் 900 திரைகளில் வெளியிடும் சாதனை முயற்சியில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. லியோ படத்துடன் எந்த படமும் திரைக்கு வராத நிலையில் திரையரங்கு உரிமையாளர்களும் அனைத்து திரைகளிலும் விஜயின் லியோ படத்தை திரையிட தயாராக உள்ளனர்.

சிவப்பு ரோஜாக்கள் முதல் இறைவன் வரை.. திக் திக் காட்சிகளுடன்.. வெளியான தரமான 10 சைக்கோ திரில்லர் படங்கள்!
 

55
No Special Show

No Special Show

அதே நேரம் படத்தின் சிறப்புக் காட்சிக்கோ, படம் தொடர்பான நிகழ்ச்சிகளோ நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என படக்குழு நெருங்கிய வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளது. இது தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved