MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நயன்தாரா இல்லாமல் நடந்த விக்கி இயக்கும் LIC பட பூஜை! இளம் ஹீரோயினுடன் ஜோராக போஸ் கொடுத்த பிரதீப்!

நயன்தாரா இல்லாமல் நடந்த விக்கி இயக்கும் LIC பட பூஜை! இளம் ஹீரோயினுடன் ஜோராக போஸ் கொடுத்த பிரதீப்!

விக்னேஷ் சிவன் இயக்க உள்ள LIC திரைப்படத்தின் பூஜையுடன் இன்று எளிமையாக போடப்பட்ட நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 14 2023, 10:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்துக்கு பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன், தல அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... அஜித்துக்கு விக்கி கூறிய கதை திருப்தியளிக்காததால், இப்படத்தில் இருந்து அவரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பதை உறுதி செய்தது லைகா நிறுவனம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதை தொடர்ந்து தன்னுடைய மனைவி நயன்தாரா துவங்கியுள்ள நிறுவனங்களில் பணிகளிலும், தயாரிப்பு நிறுவன பணிகளிலும் பிசியாக இருந்த விக்கி... தற்போது இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க உள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு பூஜை போட்டுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக போடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ’கொட்டுக்காளி’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

34

மேலும் இதில் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

44

ஏற்கனவே இப்படம் குறித்த தகவல்கள் வெளியாகிவிட்ட போதிலும், இன்றைய தினம் படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் நடிக்க உள்ள இந்த படத்திற்கு LIC  என படக்குழு பெயரிட்டுள்ளது. லவ் டுடே படம் போலவே இப்படமும்... இளம் ரசிகர்களை கவரும் விதத்தில்... 2கே கிட்ஸ் காதல் கதையம்சத்துடன் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரதீப் ரங்கநாதன்
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved