சேலையில் கவர்ச்சி காட்டி கலங்கடிக்கும் டர்டி பிக்சர் நடிகை... நேர் கொண்டு பார்த்தால் கண் கூசுதே..!

First Published Dec 3, 2019, 6:27 PM IST

நடிகை வித்யா பாலனை தெரியாதவர்களே இருக்க முடியாது. நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானவர். அவர் பின்னர் இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட். தற்போது 40 வயதாகும் இவர், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். அவரது நடவடிக்கைகள் ஆம்பளைபோல் உள்ளது என நடிகர் ஸ்ரீகாந்த் இவரை பல ஆண்டுகளுக்கு முன் படத்தில் இருந்தே விரட்டியடித்தார். இப்போது, இந்த வித்யா பாலனுக்காக பல முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கேட்டு கால் கடக்க தவம் கிடக்கின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இவரிடம்? என கேட்பவர்களுக்கு இந்த போட்டோ கேலரியே பதில் சொல்லும்.