MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உச்சத்தில் இருந்த ரஜினி மற்றும் கமல்.. ஒரே ஆண்டில் 18 படம் ரீலிஸ் செய்து மாஸ் காட்டிய கேப்டன் - 1984 மெமரீஸ்!

உச்சத்தில் இருந்த ரஜினி மற்றும் கமல்.. ஒரே ஆண்டில் 18 படம் ரீலிஸ் செய்து மாஸ் காட்டிய கேப்டன் - 1984 மெமரீஸ்!

Super Hit Hero Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் கடந்த 1979ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பது பலர் அறிந்த விஷயம்.

1 Min read
Ansgar R
Published : Dec 30 2023, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Rajini and kamal

Rajini and kamal

1970 ஆம் ஆண்டுகளில் இறுதி என்பது தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு ஆண்டாக பார்க்கப்படுகிறது. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மெல்ல மெல்ல மிகப் பெரிய நாயகனாக உருவெடுத்ததும் அந்த காலகட்டத்தில் தான். அதேபோல மிகப்பெரிய நடிகராக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் திகழ்ந்து வந்ததும் அதே காலகட்டத்தில் தான். இந்து சூழலில் தமிழ் சினிமாவில் களமிறங்கி வெற்றி கண்டார் ஒரு மாமனிதர்.

இறுதி வரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.. அப்படி என்ன கோபம்? - கேப்டன், வடிவேலு பிரச்சனை பற்றி பேசிய பிரபலம்!

23
Madras Vathiyar

Madras Vathiyar

அவர் தான் கேப்டன் விஜயகாந்த், 1979 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்த கேப்டன் விஜயகாந்த், கடந்த 2009 ஆம் ஆண்டு வரை சுமார் 152 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி ஆரம்பித்து அரசியலில் கால் பதித்த பிறகு, அவர் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

33
Captain Vijayakanth

Captain Vijayakanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் 1984 ஆம் ஆண்டு, தான் திரைத்துறையில் அறிமுகமான ஐந்தாவது ஆண்டில் ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் வெளியிட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். 

மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், தீர்ப்பு என் கையில், வெற்றி, நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், குழந்தை இயேசு, வெள்ளை புறா ஒன்று, நல்ல நாள், மாமன் மச்சான், வீட்டுக்கு ஒரு கண்ணகி, சபாஷ், நாளை உனது நாள், சத்தியம் நீயே, இது எங்க பூமி, வைதேகி காத்திருந்தாள், குடும்பம் மற்றும் ஜனவரி 1 ஆகிய திரைப்படங்கள் தான் அவை. இவற்றில் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved