- Home
- Gallery
- சொட்ட சொட்ட நனைந்த "ஐசு".. நீச்சல் குளத்தில் சில்லுனு ஒரு குளியல் - வீக் எண்டு என்ஜாய் மோடில் பூமிகா சாவ்லா!
சொட்ட சொட்ட நனைந்த "ஐசு".. நீச்சல் குளத்தில் சில்லுனு ஒரு குளியல் - வீக் எண்டு என்ஜாய் மோடில் பூமிகா சாவ்லா!
Actress Bhumika Chawla : டெல்லியில் பிறந்த நடிகை பூமிகா கடந்த 2000வது ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலம் தான் தனது கலையுலக பயணத்தை துவங்கினார்.
14

Bhumika Swimming
45 வயது நிரம்பிய நடிகை பூமிகா, கடந்த 2001ம் ஆண்டு, தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற படத்தின் மூலம் தான் முதல் முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
24
Actress Bhumika
அதன் பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் மற்றும், சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் ஆகிய இரு திரைப்படங்களும் பூமிகாவிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக்கொடுத்த படங்களாகும்.
34
Bhumika
தமிழ் மொழி மட்டுமல்லாமல், போஜ்புரி, பஞ்சாபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 24 ஆண்டுகளாக நடித்து வருகின்றார் பிரபல நடிகர் பூமிகா.
44
Bhumika Chawla
பரத் தாகூர் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிக்கு சாவ்லா, திருமணத்திற்கு பிறகும் அதிக அளவில் படங்களில் நடித்து வருகின்றார். அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
Latest Videos