- Home
- Gallery
- சிட்டி ரோபோ 2.0 இல்ல.. நம்ம "மகா நடிகன்" 2.0.. மழை பிடிக்காத மனிதன் - Gangster மாதிரி மாறிய சத்யராஜ்!
சிட்டி ரோபோ 2.0 இல்ல.. நம்ம "மகா நடிகன்" 2.0.. மழை பிடிக்காத மனிதன் - Gangster மாதிரி மாறிய சத்யராஜ்!
Actor Sathayaraj : கோலிவுட் உலகில் கடந்த 46 ஆண்டுகளாக கொஞ்சம் கூட லொள்ளு குறையாமல் தனது 69வது வயதிலும் வெறித்தனமாக நடித்து வரும் நடிகர் தான் சத்யராஜ்.

sattam en kaiyil
கடந்த 1978ம் ஆண்டு தமிழில் வெளியான "சட்டம் என் கையில்" என்கிற திரைப்படத்தில், விக்கி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் களம் இறங்கிய நடிகர் தான் சத்யராஜ். தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
nooravathu naal
1985 மற்றும் 1986 உள்ளிட்ட ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 25 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் பயணித்த ஒரு மெகா ஹிட் நடிகர் தான் சத்யராஜ் என்றால் அது சற்றும் மிகையல்ல.
sathayaraj new movie
மிகப்பெரிய திறமை இருந்த பொழுதும் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் பெரிய அளவில் ஹிட் திரைப்படங்களை கொடுக்காத இந்த காலகட்டத்திலும், தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் சத்யராஜ்.
sathyaraj
இந்த நிலையில் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள "மழை பிடிக்காத மனிதன்" என்கின்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் அவருடைய கேரக்டரின் போஸ்டர் தற்பொழுது வைரலாகி வருகிறது.
யோகி பாபு செய்த பரிகாரம் என்ன? வைத்தீஸ்வரன் கோயிலில் பக்தி பரவசமாக பிரார்த்தனை!