- Home
- Gallery
- Simbu : Thug Life பட மாஸ் லுக்.. நடிகர் மெட்ரோ ஷிரிஷ் கல்யாணத்தில் கலக்கிய சிலம்பரசன் - மாஸ் பிக்ஸ் இதோ!
Simbu : Thug Life பட மாஸ் லுக்.. நடிகர் மெட்ரோ ஷிரிஷ் கல்யாணத்தில் கலக்கிய சிலம்பரசன் - மாஸ் பிக்ஸ் இதோ!
Silambarasan : பிரபல நடிகர் மெட்ரோ ஷிரிஷ் கல்யாணத்தில், மாஸ் என்ட்ரி கொடுத்து மணமக்களை வாழ்த்தியுள்ளார் பிரபல நடிகர் சிம்பு.

Simbu
பிரபல நடிகர் சிம்பு, தனது 48வது திரைப்பட பணிகளை மேற்கொண்டு வந்தார். அந்த திரைப்படத்தை "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற தேசிங்கு பெரியசாமி இயக்கி வந்தது குறிப்பிடப்படுகிறது.
கொழு கொழுன்னு அழகு பொம்மை போல் இருக்கும்... இந்த குழந்தை ஒரு முன்னணி ஹீரோயின்! யார் தெரியுமா?
actor simbu
வெளிநாடுகளுக்கு சென்று அந்த திரைப்படத்திற்காக பிரத்தியேகமான பயிற்சிகள் எடுத்து வந்த சிம்பு, திடீரென அந்த திரைப்பட பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் உலக நாயகன் கமல்ஹாசனின் Thug Life பட பணிகளை தொடங்கினார். தொடர்ச்சியாக அப்பட பணிகளில் ஈடுபட்டும் வருகிறார்.
silambarasan
இந்நிலையில் விரைவில் மணிரத்தினத்தின் "தக் லைப்" திரைப்பட பணிகளை முடிக்கும் சிம்பு, உடனடியாக தனது 48வது பட பணிகளை துவங்க உள்ளார் என்றும், அதை தொடர்ந்து சுதா கொங்கராவுடன் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
STR
இந்த சூழலில் கடந்த ஜூலை 12ஆம் தேதி, பிரபல நடிகர் மெட்ரோ ஷிரிஷ் திருமணம் நடைபெற்ற நிலையில், அதில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசியிருக்கிறார் பிரபல நடிகர் சிம்பு. அந்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.