MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vastu Tips : இந்த 5 பொருளில் ஏதாவது ஒன்னு உங்க பர்சில் வைங்க.. உங்களுக்கு பணம் மழை பொழியும்..!

Vastu Tips : இந்த 5 பொருளில் ஏதாவது ஒன்னு உங்க பர்சில் வைங்க.. உங்களுக்கு பணம் மழை பொழியும்..!

Things To Keep In Your Wallet For attract Money : வாஸ்து சாஸ்திரங்கள் படி இந்த ஐந்து பொருட்களை உங்கள் பர்சில் வைத்துக் கொண்டால் உங்கள் பர்ஸ் எப்போதும் நிரம்பி இருக்கும், ஒருபோதும் காலியாகாது.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 03 2024, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஒவ்வொருவருக்கும் கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஆனால், சில பொருட்களை பர்சில் வைத்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இந்த 5 பொருட்களை உங்கள் பர்சில் வைத்துக் கொண்டால் உங்கள் பர்ஸ் எப்போதும் நிரம்பி இருக்கும், ஒருபோதும் காலியாகாது.

37

செல்வத்தின் கடவுள் ஆனால் லக்ஷ்மி தேவியின் படத்தை உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். லட்சுமி தேவியின் அருளால் உங்களது பர்ஸ் ஒருபோதும் காலியாகாது. அதை நேரத்தில் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

47

அதுபோல தாமரை விதைகளை உங்கள் உங்கள் பர்சில் வைத்திருப்பது மூலம் உங்களுக்கு ஒருபோதும் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. லட்சுமி தேவி ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மீது நிலைத்திருக்கும்.

57

அரிசியை உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பெரும் நன்மைகளை பெறுவீர்கள். முக்கியமாக, வீண் செலவுகள் ஒருபோதும் வரவே வராது.

67

உங்கள் பரிசில் எப்போதும் ஒரு நாணயமும் ஒரு பத்து ரூபாய் நோட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதை எக்காரணத்தைக் கொண்டும் செலவழிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  கல் உப்பை வீட்டில் 'இந்த' இடத்தில் வச்சு பாருங்க.. பணம் அதிகம் சேரும்..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

 

77

அதுபோல லக்ஷ்மி யந்திரத்தை உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இது செல்வத்தை தவிர, நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும்.

இதையும் படிங்க:  Vastu Tips : பணத்தை எண்ணும் போது இந்த தவறை செய்யாதீங்க.. துரதிஷ்டம் வரும்!

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved