MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "நோ டிஸ்டபன்ஸ் ப்ளஸ்".. நண்பிகள் & தங்கையோடு உல்லாச பயணம் - வெளிநாட்டில் அனிதா விஜயகுமார்!

"நோ டிஸ்டபன்ஸ் ப்ளஸ்".. நண்பிகள் & தங்கையோடு உல்லாச பயணம் - வெளிநாட்டில் அனிதா விஜயகுமார்!

Anitha Vijayakumar : அண்மையில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள், தனது மகளின் திருமணத்தை ஜோராக நடத்தி முடித்தார்.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 29 2024, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anitha

Anitha

தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த குணசித்திர நடிகராக பயணித்து வருபவர் தான் விஜயகுமார், அவருடைய மூத்த மகள் தான் டாக்டர் அனிதா விஜயகுமார்.

லோகேஷ் இயக்கத்தில் கூலி.. பெரிய ஆஃபருக்கு "நோ" சொன்ன டாப் நடிகர் - என்ன காரணம்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
kavitha

kavitha

நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் அனைவரும் நடிப்பு துறையில் பயணித்து வரும் நேரத்தில், அவருடைய மூத்த மகள் அனிதா விஜயகுமார் மட்டும் அதிலிருந்து விலகி, தற்பொழுது பிரபல மருத்துவராக சேவையாற்றி வருகிறார்.

35
anitha friends

anitha friends

அண்மையில் அனிதா விஜயகுமார் தனது மகள் தியாவிற்கு ஊரே மெச்சும் அளவிற்கு சிறந்த முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார். சென்னையிலும், வெளிநாட்டிலும் திருமண நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

45
Doctor anitha

Doctor anitha

தனது மிகப்பெரிய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ள அனிதா விஜயகுமார், ஓய்வெடுக்க தனது நண்பிகள் மற்றும் தங்கையோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அதுவும் போர்ச்சுகல் நாட்டுக்கு சென்றுள்ளார்.

55
Actress Kavitha

Actress Kavitha

அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் என்பதை தாண்டி, தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தனது நண்பர்களோடு வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதை வழக்கமாகக்கொண்டுள்ளார்.

நீ யாரு மருத்துவரா? இதோட நிறுத்திக்கோ... சமந்தாவை தொடர்ந்து மருத்துவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட நயன்தாரா!

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved