இவங்களுக்கு 50 வயசுனு சொன்னா யார் நம்புவா? அழகில் யங் லேடியாக ஜொலிக்கும் கவிதா விஜயகுமாரின் கலர்புல் கிளிக்ஸ்
பாரிஸுக்கு சுற்றுலா சென்றபோது ஈபிள் டவர் முன் கவிதா விஜயகுமார் எடுத்த அழகிய புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kavitha Vijayakumar
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் பெயர் கவிதா விஜயகுமார். இவரும் தமிழில் ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் பெயர் கூலி. அதன் பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை கவிதா.
Kavitha Vijayakumar, Diya
விஜயகுமார் மகள் கவிதா திருமணமான பின்னர் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இவரது மகளுக்கும் திருமணமாகி விட்டது. கவிதாவுக்கு பேரக் குழந்தைகளும் உள்ளன.
Kavitha Vijayakumar paris trip photos
50 வயதைக் கடந்துவிட்டாலும் அழகில் மெருகேறிக்கொண்டே போகும் கவிதா விஜயகுமார், யங் லேடி போல் காட்சியளிக்கிறார்.
இதையும் படியுங்கள்... பாட்டி ஆன பின்னும் பியூட்டி குறையல... நதியா போல் வயதாக வயதாக அழகில் மெருகேறிக்கொண்டே போகும் கவிதா விஜயகுமார்
Kavitha Vijayakumar at eiffel tower
கவிதா விஜயகுமார், தன்னுடைய சகோதரி அனிதாவின் மகள் தியா உடன் பாரிஸுக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள உலகப்புகழ்பெற்ற ஈபிள் டவர் முன் போட்டோ எடுத்துள்ளார்.
Kavitha Vijayakumar Photos
தங்க நிற விளக்குகளால் ஜொலிக்கும் ஈபிள் டவர் முன் தங்கத் தாரகையாக சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் கவிதா விஜயகுமார்.
Diya Paris trip photos
தனது பெரியம்மா கவிதா விஜயகுமார் எடுத்த அழகிய போட்டோவை தியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... வனிதா அக்கா கவிதாவா இது? பாரிஸில் தியா உடன் வெக்கேஷன் சென்ற கவிதா விஜயகுமாரின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ