- Home
- Gallery
- பண பிரச்சினை விலகி ஓட.. பண வரவு அதிகரிக்க.. உடனே சிவப்பு மிளகாயில் இந்த பரிகாரத்தை செய்ங்க..!
பண பிரச்சினை விலகி ஓட.. பண வரவு அதிகரிக்க.. உடனே சிவப்பு மிளகாயில் இந்த பரிகாரத்தை செய்ங்க..!
கடினமாக உழைத்து பணம் சம்பாதித்தாலும், வீட்டில் பணத்தட்டுப்பாட்டால் அவதிப்படுகிறீர்கள் என்றால் சிவப்பு மிளகாய் கொண்டு இந்த ஜோதிட பரிகாரத்தை செய்யுங்கள்.

red chilli astrology remedies for money
நீங்கள் எவ்வளவு கடினமாக பணம் சம்பாதித்தாலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்கிறதா..? சம்பாதித்த பணமெல்லாம் வீட்டில் தங்காமல் விரைவாக செலவழிந்து விடுகிறதா..?
red chilli astrology remedies for money
இத்தகைய சூழ்நிலையில் சிவப்பு மிளகாய் தொடர்பான சில பரிகாரங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றை முயற்சித்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படாது பணமும் வீட்டில் தங்கும் அந்த பரிகாரத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
red chilli astrology remedies for money
இந்த பரிகாரத்தை செய்ய முதலில் சிவப்பு மிளகாய் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த மிளகாய் ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு உங்கள் பையில் வைத்துக் கொள்ளவும். இப்போது நீங்கள் பணத்தை எடுத்து சென்றாலோ (அ) வாங்க சென்றாலோ அந்த பணத்துடன் ஒரு மிளகாயை சிவப்பு துணியில் சுற்றி கட்டவும்.
red chilli astrology remedies for money
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மிளகாயை நீங்கள் மாற்றம் மறக்காதீர்கள். முக்கியமாக பழைய மிளகாயை எங்கும் வீசாமல் ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: கெட்ட கனவுகள் வராமல் இரவு நிம்மதியாக தூங்க.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க.. ரொம்ப சிம்பிள்!
red chilli astrology remedies for money
அதுபோல குடும்ப செலவுகள் காரணமாக சில சமயங்களில் வீட்டில் பணத்தை சேமிப்பது மிகவும் கடினம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு சிவப்பு மிளகாயை எடுத்து அதை வீட்டில் யார் கண்ணிலும் படாதப்படி ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் வீட்டில் பணம் நீண்ட காலம் நீடிக்கும்.
இதையும் படிங்க: Astro Tips : குறையாத செல்வத்திற்கு அற்புதமான கிராம்பு பரிகாரம்.. உடனே செய்ங்க...!
red chilli astrology remedies for money
மேலும் நீங்கள் கடனிலிருந்து விடுபட முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றாலோ (அ) யாருக்காவது கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் தவிக்கிறீர்கள் என்றாலோ கற்பூரத்தை எரிக்கும் போது ஒரு மிளகாயையும் சேர்த்து எரிக்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D