MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Hansika Motwani : மின்னுவது உங்கள் உடையா.. இல்ல நீங்களா? ரசிகர்களை குழம்பவிடும் அழகில் ஹன்சிகா - கூல் பிக்ஸ்!

Hansika Motwani : மின்னுவது உங்கள் உடையா.. இல்ல நீங்களா? ரசிகர்களை குழம்பவிடும் அழகில் ஹன்சிகா - கூல் பிக்ஸ்!

Actress Hansika Motwani : பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

1 Min read
Ansgar R
Published : Jun 07 2024, 11:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hansika Photoshoot

Hansika Photoshoot

குழந்தை நட்சத்திரமாகவே பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இரு வேடங்களில் அருண் விஜய்.. விறுவிறுப்பான படப்பிடிப்பில் "ரெட்ட தல" - படக்குழு தந்த லேட்டஸ்ட் அப்டேட்!

24
Hansika Motwani

Hansika Motwani

தொடக்கத்தில் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "மாப்பிள்ளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

34
Actress Hansika Motwani

Actress Hansika Motwani

தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "பார்ட்னர்" என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

44
Actress Hansika

Actress Hansika

தற்பொழுது "ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்த வருகிறார். ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இணைய தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunaina: காதல் நிலையை கடந்து விட்டேன்... என்கேஜ்மென்ட் ஆனதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த சுனைனா!

About the Author

AR
Ansgar R
ஹன்சிகா மோத்வானி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved