MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • TN Box office collection: தமிழக பாக் ஆபிசில் வீக் என்டில் கலெக்ஷனில் கெத்து காட்டிய டாப் 5 படங்கள்!

TN Box office collection: தமிழக பாக் ஆபிசில் வீக் என்டில் கலெக்ஷனில் கெத்து காட்டிய டாப் 5 படங்கள்!

தமிழக திரையரங்குகளில் வெளியாகி, இந்த வீக் எண்டில் ரசிகர்கள் மத்தியில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 08 2024, 07:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மஞ்சும்மல் பாய்ஸ்:

மலையாளத்தில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான, மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி 7 வாரங்களுக்கு மேல் ஆகியும், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குணா குகையில் சிக்கி உயிர் மீண்ட வாலிபர் ஒருவரின் நிஜ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஆடு ஜீவிதம்:

நடிகர் பிரித்விராஜ்  மற்றும் அமலா பால் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம் - The goat life . தன்னுடைய வாழ்வாதாரம் தேடி சென்ற நஜீப் என்கிற மனிதர் பாலைவனத்தில்... 700 ஆடுகளுக்கு நடுவே சிக்கி கொண்டு, அங்கிருந்து தப்பிக்க முடியாமல், ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவிக்கிறார். சர்வைவல் ரியல் லைப் அட்வென்ச்சர் படமாக எடுக்கப்பட்ட இப்படம், தற்போது 100 கோடி வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படம் 4-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Aishwarya - Dhanush Divorce: இறங்கி வந்த தனுஷ்! இரக்கம் காட்டாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்கு காரணம்?

 

35
Family Star

Family Star

ஃபேமிலி ஸ்டார்:

இந்த வாரம், நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ' ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் டீசெண்டான வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழ் ரசிகர்கள் மத்தியில் உரிய வரவேற்பை பெற தவறி விட்டது. இப்படம் இந்த வார வீக் எண்டில் ... மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

45

கள்வன்:

சின்ன சின்ன திருட்டு வேளைகளில் ஈடுபடும் நாயகன் ஜிவி பிரகாஷ், வனவிலங்கு தாக்கி இறந்தால்அரசு வழங்கும் உதவி தொகை கிடைக்கும் என்கிற ஆசையில்... போடும் பிளான் நிறைவேறுகிறதா, இவரை திருடன் என தெரிந்து நாயகி இவானா ஏற்று கொள்கிறாரா? என யாரும் எதிர்பார்த்திராத ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கள்வன்'. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் இந்த வீக் எண்டு வசூலில்  இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

விபத்தில் சிக்கி... சாவின் விளிம்பில் இருந்து மீண்ட இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி மருத்துவமனையில் இருந்து அறிக்கை!

55


Godzilla x Kong The New Empire:

ஹாலிவுட் படமான Godzilla x Kong The New Empire திரைப்படம் தான் இந்த வார வீக் என்டில் பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட படமாக மாறியுள்ளது. வசூலிலும் இந்த வாரம் தமிழகத்தில் கெத்து காட்டியுள்ளது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, கிராபிக்ஸ், சவுண்ட் எபெக்ட் போன்றவை தான்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved