MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Relationship Horoscope: மிகவும் பிடிவாத குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்... உங்கள் ராசி இதில் இருக்கா..?

Relationship Horoscope: மிகவும் பிடிவாத குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள்... உங்கள் ராசி இதில் இருக்கா..?

Relationship Horoscope: ஒவ்வொரு நபரின் இயல்பும், செயலும் அவர் கடந்து வந்த பாதை, அவரைச் சுற்றியுள்ள சூழல், அவரது பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பொறுத்தது மாறுபடும். இவற்றை தவிர்த்து ராசி பலன்களை வைத்தும் ஒருவரின் இயல்பு மற்றும் குணாதிசயங்கள் மாறுபடுகிறது. 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jun 25 2022, 08:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
zodiac signs

zodiac signs

ஜோதிட சாஸ்திரத்தி படி,ஒவ்வொரு  ராசிக்காரர்களுக்கும் நல்ல குணங்களும் உள்ளன, தீய குணங்களும் உள்ளன. அப்படியாக, சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே சாந்தகுணம் உள்ளவர்களாகவும், சில ராசிகளை சேர்ந்தவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் யார் சொல்லையும் கேட்காதவர்கள், பிறரை அடக்கி ஆளும் குணம் கொண்டவர்கள் அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

25
zodiac signs

zodiac signs

 கடகம்:

இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் பிடிவாத குணமுடையவர்கள். எந்த வேலையை கையில் எடுத்தாலும் அதை முடித்த பிறகுதான் மூச்சு விடுவார்கள். இவர்களை மிரட்டி எந்த வேலையும் செய்ய முடியாது. அதே நேரத்தில், கடக ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்கள், அச்சமற்றவர்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவர்கள். 

35
zodiac signs

zodiac signs

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள் ஆவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். யாராவது அவர்களை ஏமாற்ற முயற்சித்தால், அவர்கள் பழிவாங்காமல் அவிடவே மாட்டார்கள். எப்போதும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காதவர்கள் தங்கள் மனதைச் செய்வதன் மூலம் மட்டுமே நம்புவார்கள். 

மேலும் படிக்க ....Sani Peyarchi 2022: ஜூன் மாதம் சனி மற்றும் புதன் கூட்டணி...புதிய ஒளி பிறக்கும்..வாழ்வில் ராஜயோகம் உறுதி...

45
zodiac signs

zodiac signs

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இது தவிர, அவர்களின் இயல்பு காரணமாக, அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் முன்னேற்றம் அடைகிறார்கள். மேலும், இந்த ராசிக்காரர்களுக்கு எந்த பணியும் செய்ய முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லாமல் பார்த்து கொள்வார்கள். அனைத்தையும் செய்து விடலாம் என்ற எண்ணமே இவர்களுக்கு மேலோங்கி காணப்படும். 

55
zodiac signs

zodiac signs

மீனம்:

மீன ராசிக்காரர்கள் தன்னுடைய எண்ணத்தில் உறுதியானவர்கள்.  அவர்கள் எடுக்கும் பணிகளில் வெற்றியையும் பெறுகிறார்கள். அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான இயல்புதான் அவர்களை பிறரிடமிருந்து வேறுபடுத்தி காட்டும். அவர்கள் சவால்களுக்கு அஞ்ச மாட்டார்கள், சுயமரியாதையுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். யாரிடமும் தலைவணங்க விரும்ப மாட்டார்கள். இவர்கள் பிடிவாதம் சில சமயம் ஆபத்தை விளைவிக்கும். 


 மேலும் படிக்க....Horoscope: சோதனை வருதாம்..? சிம்மம், துலாம் ராசிக்காரர்களே மிகுந்த எச்சரிக்கை...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved