MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sani Peyarchi: சனி பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி...கோடி நன்மை பெறப்போகும் ராசிகள்...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்

Sani Peyarchi: சனி பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி...கோடி நன்மை பெறப்போகும் ராசிகள்...ஆபத்தை சந்திக்கும் ராசிகள்

Sani Peyarchi 2022 Palangal: ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியமானவர். சனி பகவான் கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கின்றார். சனியின் பெயர்ச்சியால் யாருக்கு என்னென்னெ பலன்கள் தருகிறார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

1 Min read
Author : Anija Kannan
Published : Jun 17 2022, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

சனி பெயர்ச்சி 2022:

சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால், 2024 வரை,  குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும். இதற்கிடையில், சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன் பிறகு மீண்டும் ஜனவரி 17 அன்று, சனி கும்ப ராசிக்கு மாறுவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
sani peyarchi 2022

sani peyarchi 2022

இதனால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனியின் ஆசிர்வாதம் கிடைக்கும். சிலர் சனியின் வக்ர நிலையை அனுபவிக்க வேண்டி இருக்கும். அப்படியாக, சனியில் ஆபத்தில் இருந்து தப்பித்து பிழைக்கும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

35
sani peyarchi 2022

sani peyarchi 2022

மேஷம்:

இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். ஏற்கனவே நல்ல வேலையில்இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலை துவங்கும் எண்ணம் உள்ளவர்கள் வெற்றிகள் நிச்சயம். வியாபாரத்தில் அதிக லாபத்தை காண்பீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

45
sani peyarchi 2022

sani peyarchi 2022

கன்னி:

கர்ம வீட்டில் சனியின் சஞ்சாரம் தொழிலில் வெற்றியைத் தரும். தொழில்-வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, மரியாதை, கௌரவம் என அனைத்தும் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் நிச்சயம். வெற்றி உங்களை தேடி வரும். புது முயற்சிகள் வெற்றியை தரும். 
 

55
sani peyarchi 2022

sani peyarchi 2022

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். உங்கள் வலிமை, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள், உறவினர்களிடமிருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும். 

 மேலும் படிக்க....Shukra Peyarchi 2022: ஜூன் 18ம் தேதி ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி..மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் ராசிகள்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved