வெளிநாட்டில் வெரைட்டியாக கவர்ச்சி காட்டி வெறி ஏத்தும் மாளவிகா மோகனன் - வைரலாகும் செம்ம ஹாட் கிளிக்ஸ் இதோ
லண்டனில் தங்கலான் நாயகி மாளவிகா மோகனன் கிளாமர் உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா மூலம் பாப்புலர் ஆன மற்றுமொரு மலையாள பியூட்டி தான் மாளவிகா மோகனன். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவருக்கு லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Malavika mohanan
அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை மாளவிகா மோகனனுக்கு தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளிலும் வாய்ப்புக்கள் குவிகின்றன. இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் மாளவிகா. இவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி உள்ளது.
Malavika mohanan Photos
பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் ஆரத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா. தங்கலான் படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதோடு கடும் பயிற்சியெடுத்து நடித்திருக்கிறார் மாளவிகா. இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்புள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Malavika mohanan
இதுதவிர தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் மாளவிகா. அதேபோல் இந்தியிலும் படங்கள், வெப் தொடர்கள் என மாளவிகாவுக்கு மவுசு எகிறிய வண்ணம் உள்ளது.
Malavika mohanan Photoshoot
இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன், லண்டனுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா.
Malavika mohanan in london
குட்டையான ஸ்கர்ட் மற்றும் லோ நெக் டீசட் அணிந்து, இடுப்பழகை காட்டியபடி சுவற்றில் சாய்ந்து வெரைட்டி வெரைட்டியாக கவர்ச்சி போஸ் கொடுத்தபடி நடிகை மாளவிகா மோகனன் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Thangalaan heroine Malavika mohanan
மாளவிகாவின் கவர்ச்சியை பார்த்து கிளீன் போல்ட் ஆன ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை பதிவிடுவதோடு, லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கோல்டன் ஸ்டாருக்காக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வார்... வென்றது யார்? - அனல்பறக்கும் புரோமோ வீடியோ இதோ