- Home
- Gallery
- Priya Anand : ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. ட்ரெடிஷனல் லுக்.. மெல்லிய இடையழகில் அசத்தும் பிரியா ஆனந்த் - கூல் பிக்ஸ்!
Priya Anand : ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. ட்ரெடிஷனல் லுக்.. மெல்லிய இடையழகில் அசத்தும் பிரியா ஆனந்த் - கூல் பிக்ஸ்!
Actress Priya Anand : தமிழில் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "லியோ" திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரபல நடிகை பிரியா ஆனந்த்.

Priya
சென்னையில் பிறந்து வளர்ந்த பிரியா ஆனந்தின் வயது 37. கடந்த 2009ம் ஆண்டு பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வாமனன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார்.
Actress Priya
தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் நல்ல பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் பிரியா ஆனந்த்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் இவ்வளவா? முழு லிஸ்ட் இதோ!
Priya Anand
தமிழில் இவர் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்", "வணக்கம் சென்னை", "அரிமாநம்பி", "இரும்புக்குதிரை" மற்றும் "கூட்டத்தில் ஒருவன்" உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த படங்களாகும்.
Priya Anand Photos
இறுதியாக தமிழில் தளபதி விஜயின் "லியோ" திரைப்படத்தில் நடித்திருந்த பிரியா ஆனந்த், தற்பொழுது பிரசாந்தின் "அந்தகன்" மற்றும் மிர்ச்சி சிவாவின் "சுமோ" ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.