MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy68 Comedian: இவர் தான் தளபதி 68 பட காமெடியனா? 16 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணைந்த நடிகர்

Thalapathy68 Comedian: இவர் தான் தளபதி 68 பட காமெடியனா? 16 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணைந்த நடிகர்

தளபதி 68 படத்தில், நடிக்க உள்ள காமெடி நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.    

1 Min read
manimegalai a
Published : Dec 20 2023, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்திருந்தார். செல்வேன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படம், சில கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில், 600 கோடி வசூல் செய்தது.

24

இந்த படத்தில் நடித்து முடிந்த கையேடு, தற்போது விஜய் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நிக்சா செம்ம டேமேஜ்..! கலாய்த்து தள்ளிய தந்தை... விஷ்ணுவுக்கு வார்னிங் கொடுத்த சகோதரி! பிக்பாஸ் அப்டேட்!
 

34

விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் இளம் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மேலும் 90'ஸ் ஹீரோயின்களாக சினேகா, லைலா, ஆகியோர் நடிக்கிறார்கள். அதே போல் நடிகர் பிரபு தேவா, பிரஷாந்த், பிரேம்ஜி போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை AGS நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

44

அவ்வப்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள காமெடி நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயுடன் சுமார் 16 வருடங்களுக்கு பின்னர் நடிகர் கஞ்சா கருப்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு முன்பு விஜயுடன் சிவகாசி மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hema Chaudhary: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கல்லூரி தோழியும்.. நடிகையுமான ஹேமா சவுத்ரி மருத்துவமனையில் அனுமதி
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved