MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Good Bad Ugly : அஜித் நடிக்கப்போவது எத்தனை ரோலில் தெரியுமா?ஆதிக் போடும் மாஸ்டர் பிளான் - தீயாய் பரவும் தகவல்!

Good Bad Ugly : அஜித் நடிக்கப்போவது எத்தனை ரோலில் தெரியுமா?ஆதிக் போடும் மாஸ்டர் பிளான் - தீயாய் பரவும் தகவல்!

Good Bad Ugly : பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது மார்க் ஆண்டனி பட வெற்றிக்கு பிறகு, இப்பொது தல அஜித் அவர்களை வைத்து Good Bad Ugly என்ற படத்தை இயக்கவுள்ளார், அப்பட பணிகளையும் அவர் துவங்கியுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 03 2024, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Adhik ravichandran

Adhik ravichandran

தமிழ் திரை உலகில் ஏற்கனவே பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், அண்மையில் வெளியான "மார்க் ஆண்டனி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது புகழின் உச்சிக்கே சென்ற இயக்குனர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்றே கூறலாம்.

குடும்பத்தின் எதிர்ப்பு.. அதை மீறி மாஜி முதல்வரை மணந்த குட்டி ராதிகா - இப்போ அவர் Net Worth எவ்வளவு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Good Bad Ugly

Good Bad Ugly

இந்நிலையில் "மார்க் ஆண்டனி" பட வெற்றியைத் தொடர்ந்து, தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான தல அஜித் அவர்களை வைத்து "Good Bad Ugly" என்கின்ற திரைப்படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார். இதற்கான தனது பணிகளை அவர் ஏற்கனவே துவங்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

33
Good Bad Ugly Movie

Good Bad Ugly Movie

இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் தல அஜித் அவர்கள் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட முடியுடன் ஒரு கதாபாத்திரம், அவருடைய இயல்பான லூக்கான வெள்ளை நிற தலையுடனும் மற்றொரு கதாபாத்திரம், மேலும் கருமை நிற தலையிடனும் மற்றொரு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தல அஜித் அவருடைய வரலாறு படத்தில் 3 கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Annamalai : பாஜக தலைவர் அண்ணாமலை.. உருவாகிறது அவரின் பயோ பிக்? அண்ணாமலையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved