MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thala Ajith : ஜெட்டாக பறக்கும் தல அஜித்.. தொடங்கியது Good Bad Ugly ஷூட்டிங்.. எங்கே? பிரபலம் பகிர்ந்த தகவல்!

Thala Ajith : ஜெட்டாக பறக்கும் தல அஜித்.. தொடங்கியது Good Bad Ugly ஷூட்டிங்.. எங்கே? பிரபலம் பகிர்ந்த தகவல்!

Good Bad Ugly : தல அஜித், பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் தான் Good Bad Ugly. இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று இப்பொது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : May 14 2024, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vidaamuyarchi

Vidaamuyarchi

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

Karthik Kumar : நான் ஓரினசேர்கையாளரா? முன்னாள் மனைவி சுசித்ரா கிளப்பிய புயல் - உண்மையை உடைத்த கார்த்திக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Good Bad ugly

Good Bad ugly

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு பணிகளை தல அஜித் மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், அவருடைய தீவ ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் "குட் பேட் அக்லி" என்கின்ற திரைப்படத்தை தல அஜித் அவர்களை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்தார்.

33
Adhik Ravichandran

Adhik Ravichandran

இந்நிலையில் தல அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அளித்த தகவலின்படி தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவதாகவும், விரைவில் முதற்கட்ட படிப்பறிப்பு முடிக்க பட குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்க அளப்பறைக்கு ஒரு அளவே இல்லையா? டிகிரி வாங்கும்போது.. புஷ்பாவா மாறி ஹூக் ஸ்டெப் போட்ட மாணவர்! வீடியோ

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved