MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அஜித்தின் ராஜா பட நடிகையை ஞாபகம் இருக்கா? இவங்க ஒரு டாக்டராம் - ஆளே மாறி இப்போ எப்படி இருகாங்க பாருங்க!

அஜித்தின் ராஜா பட நடிகையை ஞாபகம் இருக்கா? இவங்க ஒரு டாக்டராம் - ஆளே மாறி இப்போ எப்படி இருகாங்க பாருங்க!

Thala Ajith Movie Actress Priyanka : பெங்காலி மொழியில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கிவர் தான் நடிகை பிரியங்கா. இப்பொது இவருக்கு வயது 46.

2 Min read
Author : Ansgar R
| Updated : Dec 21 2023, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actress Priyanka

Actress Priyanka

கொல்கத்தாவில் பிறந்த நடிகை பிரியங்கா கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ஒரு பெங்காலி திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஹிந்தி, ஒடிசா, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க துவங்கினார். பிரியங்கா முதல் முதலில் தமிழில் நடித்தது கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் "ராஜ்ஜியம்" திரைப்படம் தான்.

ரெஸ்ட் இல்லாமல் ஓடும் "ராசா கண்ணு".. இயக்குனர் அவதாரம் எடுக்கும் YouTuber - மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Priyanka Rao

Priyanka Rao

அதன்பிறகு கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான "ராஜா" திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த பிரியா என்ற கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு தமிழில் விக்ரமின் காதல் சடுகுடு, ஐஸ் போன்ற படங்களில் நடித்த இவர் இறுதியாக தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "ஜனனம்" என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

33
Priyanka Upendra

Priyanka Upendra

கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளில் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பெரிய அளவில் திரை வாய்ப்புகள் இல்லாத பிரியங்கா கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகரும், இயக்குனரும் எழுத்தாளருமான உபேந்திரா அவர்களை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவருக்கு ஐஸ்வர்யா உபேந்திரா மற்றும் ஆயுஷ் உபேந்திரா என்கின்ற ஒரு மகளும், மகனும் உள்ளனர். 

இவர் இப்பொழுது ஒரு டாக்டராகவும் பணியாற்றி வருவதாக கூறபடுகிறது. இவருடைய இன்ஸ்டா பக்கத்திலும் கூட டாக்டர் பிரியங்கா உபேந்திரா என்றே குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தோடு இணைந்து தனது காலத்தை சந்தோஷமாக வாழ்ந்து வரும் பிரியங்கா உபேந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்டு புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved