- Home
- Gallery
- Actress Sreeleela : ஆரஞ்சு நிற சேலை.. எடுப்பான போஸ்.. அளவை மிஞ்சாத கிளாமரில் ஸ்ரீலீலா - ஹாட் பிக்ஸ் இதோ!
Actress Sreeleela : ஆரஞ்சு நிற சேலை.. எடுப்பான போஸ்.. அளவை மிஞ்சாத கிளாமரில் ஸ்ரீலீலா - ஹாட் பிக்ஸ் இதோ!
Actress Sreeleela : அமெரிக்காவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்து மருத்துவம் பயின்று வந்த நடிகை தான் ஸ்ரீ லீலா, அவருக்கு வயது 23.

sreeleela
அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா, தனது சிறு வயதிலேயே பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். இளம் வயது முதல் பரதநாட்டிய கலையில் தேர்ச்சி பெற்றிருந்த ஸ்ரீலீலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை படித்து வந்தார்.
actress sreeleela
இந்த நிலையில் திரைத்துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான "கிஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை நாயகியாக அவர் தொடங்கினார்.
sreeleela photos
தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வரும் ஸ்ரீலீலா இறுதியாக இந்த 2024 ஆம் ஆண்டு பிரபல நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான "குண்டூர் காரம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
sreeleela pics
இதுவரை லீலா கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தவிர பிற மொழிகளில் நடித்ததில்லை என்றாலும் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது தெலுங்கு திரை உலகில் மட்டும் மூன்று திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.