MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கிறிஸ்துவராக இருந்து போர் அடிச்சிருச்சு... திடீரென மதம் மாறிய நடிகர் லிவ்விங்ஸ்டன்

கிறிஸ்துவராக இருந்து போர் அடிச்சிருச்சு... திடீரென மதம் மாறிய நடிகர் லிவ்விங்ஸ்டன்

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் லிவ்விங்ஸ்டன் கிறிஸ்த்துவ மதம் போர் அடித்துவிட்டதால் மதம் மாறி இருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 14 2023, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
livingston

livingston

1990-களில் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் லிவ்விங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையுடன் சினிமாவுக்குள் நுழைந்த லிவ்விங்ஸ்டன், பின்னர் ஹீரோவாக நடித்து வந்தார். யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்த லிவ்விங்ஸ்டன், சொல்லாமலே, சுந்தர புருஷன், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற கவனிக்கத்தக்க வெற்றிப்படங்களையும் கொடுத்து இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor livingston

Actor livingston

ஹீரோவாக மட்டுமின்றி ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாகவும் மிரட்டி இருந்தார் லிவ்விங்ஸ்டன். குறிப்பாக பாரதிராஜா இயக்கிய என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் தில்லி பாபு என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களையும் பெற்றார் லிவ்விங்ஸ்டன். இதையடுத்து படிப்படியாக ஹீரோ வாய்ப்பு குறைந்ததால் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
jovita livingston

jovita livingston

லிவ்விங்ஸ்டன் கைவசம் தற்போது ரஜினியின் லால் சலாம் திரைப்படம் மட்டும் உள்ளது. இதுதவிர சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார் லிவ்விங்ஸ்டன். இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜோவிதா சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துவராக இருந்து வந்த லிவ்விங்ஸ்டன் தற்போது மதம் மாறி இருக்கிறார்.

44
livingston converted as hindu

livingston converted as hindu

அவர் இந்து மதத்திற்கு மாறியது ஏன் என்பது பற்றி சமீபத்திய நேர்காணலில் மனம்விட்டு பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “கிறிஸ்துவராக இருந்து போர் அடிச்சிருச்சு. அதனால் தான் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன். இந்துக் கடவுள்களில் எனக்கு கிருஷ்ணரை ரொம்ப பிடிக்கும் என்பதால், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பில் இணைந்துவிட்டேன்” என நடிகர் லிவ்விங்ஸ்டன் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... திடீரென அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா... டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நடந்த எதிர்பாரா டுவிஸ்ட்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved