MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரே நேரத்தில் இரண்டு ட்ரீட்?.. பிரபல இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார் - வெளியான "தலைவர் 172" அப்டேட்!

ஒரே நேரத்தில் இரண்டு ட்ரீட்?.. பிரபல இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார் - வெளியான "தலைவர் 172" அப்டேட்!

Thalaivar 172 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல இயக்குனருடன் தனது 172வது படத்தில் இணையவுள்ளார் என்ற தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தீயாக பரவி வருகின்றது. 

1 Min read
Ansgar R
Published : Jan 07 2024, 10:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
Super Star Rajini

Super Star Rajini

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரை உலகிலேயே மிகவும் பிரபலமான நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்தாண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படம் உலக அளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்போ எதுக்கு இந்த கேள்வி?.. மேடையில் கடுப்பான மக்கள் செல்வன் - Merry Christmas பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்!

About the Author

AR
Ansgar R
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved