- Home
- Gallery
- சூப்பர் ஸ்டாரின் "வேட்டையன்".. அக்டோபர் ரிலீஸ்.. பெரும் தொகைக்கு விற்பனையான டிஜிட்டல் உரிமம் - வாங்கியது யார்?
சூப்பர் ஸ்டாரின் "வேட்டையன்".. அக்டோபர் ரிலீஸ்.. பெரும் தொகைக்கு விற்பனையான டிஜிட்டல் உரிமம் - வாங்கியது யார்?
Rajinikanth Vettaiyan : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

super star
தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக, சூப்பர் ஸ்டாராக கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வருபவர் தான் ரஜினிகாந்த். 45 ஆண்டுகளை கடந்து கோலிவுட் உலகின் வெற்றி நாயகனாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
நிறைமாத நிலவே வா வா.. 9 மாதத்தில் க்யூட்டாக டான்ஸ் ஆடும் அமலா பால்.. வைரல் வீடியோ..
Jailer
கடந்த ஆண்டு அவருடைய நடிப்பில் வெளியான நெல்சன் திலீப் குமாரின் "ஜெயிலர்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.
Rajini in UAE
இந்த திரைப்பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், துபாய் மற்றும் இமய மலைக்கு சென்று ஓய்வு எடுத்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். விரைவில் அவர் தனது அடுத்த படமான கூலி பட பணிகளை துவங்க உள்ளார்.
vettaiyan
இந்த சூழலில் வேட்டையின் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் சாட்டிலைட் உரிமத்தை பிரபல சன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதேபோல வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.31 மதிப்புள்ள ORS ஐப் பருகிய ஷாருக்கான் மற்றும் முகேஷ் அம்பானி.. வைரலாகும் போட்டோஸ்..!!