MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அபிஷேக் சர்மா 2, ஹெட் 0, திரிபாதி 9 – தத்தளிக்கும் ஹைதராபாத் – காவ்யா மாறனுக்கு கண்ணு வேர்க்குது!

அபிஷேக் சர்மா 2, ஹெட் 0, திரிபாதி 9 – தத்தளிக்கும் ஹைதராபாத் – காவ்யா மாறனுக்கு கண்ணு வேர்க்குது!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 2, டிராவிஸ் ஹெட் 0 மற்றும் ராகுல் திரிபாதி 9 ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர்.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 26 2024, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மிஸ் முதலில் பேட்டிங் செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

அதன்படி அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் பந்து வீசினார்.

36
IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

அவரது முதல் ஓவரில் 3 பந்தில் ரன் எடுக்காத நிலையில் 4ஆவது பந்தில் அபிஷேக் சர்மா 2 ரன்கள் எடுத்தார். ஆனால், அவர் 5ஆவது பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 2ஆவது ஓவரை வைபவ் அரோரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் முறையே 0(1), 0(2), 34(28), 0(1) என்று ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

46
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

மீண்டும் மிட்செல் ஸ்டார்க் தனது 3ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் 2ஆவது பந்திலேயே ராகுல் திரிபாதி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

56
IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

IPL 2024 Final KKR vs SRH 26 May 2024 live

இவரைத் தொடர்ந்து இன்று தனது 21ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். அவர், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 13 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.

66
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

கடைசியாக எய்டன் மார்க்ரம் 23 பந்துகளில் 3 பவுண்டரி அடித்த நிலையில் ஆண்ட்ரே ரஸல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கௌதம் கம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மிட்செல் ஸ்டார்க்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved