MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sukran Peyarchi: ஜூன் 22ல் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் மாறும்..செல்வம் பெருகும்..

Sukran Peyarchi: ஜூன் 22ல் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் மாறும்..செல்வம் பெருகும்..

Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரன் ஜூன் 22 அன்று மிதுன ராசியில் இருந்து, கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் சுக்கிரனின் அதிரடி மாற்றம் யாருக்கு என்னென்ன பலன்கள் தரும் என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : May 28 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sukran Peyarchi 2022:

Sukran Peyarchi 2022:

Sukran Peyarchi 2022:

சுக்கிரன், பணம் காதல் வாழ்க்கை, ஐஸ்வர்யம், செல்வம் ஆகிய ஆடம்பர வாழ்க்கையின் காரணியாவார். ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் நிதி நெருக்கடியால் அவதிப்படுவார். அதே நேரத்தில், சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​அந்த நபர்களுக்கு செல்வம், புகழ். மரியாதை என அனைத்தும் வந்து சேரும். தற்போது கடகம் சுக்கிரன் பெயர்ச்சியால் குறிப்பட்ட ராசிக்காரர்களும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sukran Peyarchi 2022:

Sukran Peyarchi 2022:

அதன்படி, சுக்கிரன் ஜூன் 22 அன்று மிதுன ராசியில் இருந்து, கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாக உள்ளார். இந்த ராசியில் சுக்கிரன் சுமார் 27 நாட்கள் தங்குவார். சுக்கிரன் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான பலனைத் தரும். எந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

35
Sukran Peyarchi 2022:

Sukran Peyarchi 2022:

கடகம்: 

கடகம் ராசியில் பிறந்தவர்கள் ஜூன் 22 அன்று சுக்கிரன் ராசி மாற்றம், புதிய பணிகளை மேற்கொள்வீர்கள். வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
 

45
Sukran Peyarchi 2022:

Sukran Peyarchi 2022:

மிதுனம்: 

மிதுனம் ராசியில் பிறந்தவர்க்ளுக்கு ஜூன் 22 அன்று  சுக்கிரன் ராசி மாற்றம், மனதில் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.திட்டமிட்ட காரியங்கள் கை கொடுக்கும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அதிக தைரியத்துடன், முடிவுகளை எடுப்பது எளிதாக இருக்கும். 
 

55
Sukran Peyarchi 2022:

Sukran Peyarchi 2022:

துலாம்: 

 ஜூன் 22 அன்று  சுக்கிரன் ராசி மாற்றம், துலாம் ராசிக்காரர்களுக்கும் நன்மை பயக்கும். இவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம் சாதகமாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். திருமணம் கைக்கூடலாம். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு - அந்தஸ்த்து கிடைக்கலாம். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள்.

 மேலும் படிக்க....Guru Peyarchi 2022: குரு பெயர்ச்சியால் 2023 வரை அமோகமான இருக்கும் ராசிகள்..இன்று முதல் அதிர்ஷ்ட காற்று ஆரம்பம்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved